உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 4. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளின் நிர்வாக அதி காரிகளில் ஒருவர், 3-வது விதியில் குறிப்பிட்டுள்ள நிர்வாக அதிகாரி, அதிகாரங்களேச் செலுத்தும் விதத்தில் தாம் திருப்தியடையவில்லே யெனில், இது குறித்து கலெக்டருக் குத் தெரிவிக்கலாம். இதுபற்றி கலெக்டர் செய்யும் தீர் மானம் முடிவானதாகும். 29. சம்பளப் பாக்கிகளை ஊழியர்களுக்கு கொடுத்தல் (ப. ச. 58) விதிகள் 1. (1) பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர் தமக்குச் சிறிதுகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பளம், படி அல்லது சம்பள அதிகரிப்பு நிலுவையைக் கேட்டுச் செய்து கொள்ளும் கோரிக்கையை நிர்வாக அதிகாரி, அவர் களுக்குச் சம்பளம் கொடுக்கும் முன்பாக. (i) ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு ஆல்ை, இரண்டு ஆண்டுகளுக்கும் மேற்படாத கால அளவைக் குறித்த கோரிக்கைகளின் விஷயத்தில் பஞ்சாயத்தின் அனு மதியுடனும், (ii) இரண்டு ஆண்டுகளுக்கு மே ற் ப ட் ட கோரிக்கைக்ளின் விஷயத்தில் பஞ்சாயத்து, ரெவின்யு டிவி ஷனல் அதிகாரி ஆகியோரது அனுமதியுடனும் பரிசீலிக்க வேண்டும். - (2) பிரயாணம் மேற்கொண்டு மூன்று மாதங்கள் பூர்த்தியான பின்பு, பிரயாணப்படி கேட்டுச் செய்துகொள் ளும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. பிரயா ணப்படி கோரிய பிரயாணம் முடிந்து, மூன்று மாதங்களுக் குப் பிறகு கொடுக்கப்படும் பிரயாண ரசீதுகளில் மேற் கையொப்பமிடும் அலுவலர்கள் மேற்கையொப்பமிடலாகாது. 2. சம்பளம் குறைத்துக் கொடுத்திருக்கிறது, என கண்டுபிடித்த தேதிக்கு, அடுத்து முந்திய ஓராண்டு கால அளவில், கோரிக்கையின்படி உண்மையில் சேர வேண்டிய - தொகைக்கு 1-வது விதியின்கீழ் உத்தரவிட, ಆಳ್ವHHEಿುರಿ! ர்க்கி அதிகப்படக்கூடாது. குறிப்பிட்டி நேபர் விஷயத்தில் விசேஷ காரணங்கள்ே முன்னிட்டு விசேஷ