61 சலுகை கொடுப்பதாயிருந்தால் நிர்வாக அதிகாரி, முதலாவ தாக ஸ்தல ஸ்தாபன நிதிக் கணக்குப் பரிசோதிகரைக் கலந்து, அவர் கூறிய பிறகு, ரெவின்யு டிவிஷனல் அதிகாரி யின் அனுமதியோடு ஒர்ாண்டுக்கு மேற்பட்ட் கால அள வுக்கு உரிய பாக்கித் தொகைகளைக் கொடுக்கலாம்; ஆனால், ஒவ்வொருவர் விஷயத்திலும் இருபத்தைந்து ரூபாய்க்கு மேற்படாத பாக்கிக் கோரிக்கை விஷயத்தில், ஸ்தல் ஸ்தாபன நிதிப் பரிசோதகரைக் கலந்தாலோசிக்க வேண்டியதில்லை. விளக்கம்: இந்த விதியின் காரணமாக, சம்பளம் குறைத் துக் கொடுத்திருக்கிறதென்பதைக் கண்டு பிடித்த தேதி என் பது, சம்பளம் குறைத்துக் கொடுத்திருக்கிறது எனக் கண்டு பிடித்து, நிர்வாக அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு. வந்த தேதி அல்லது தணிக்கையில் கண்டு பிடித்திருந்தால் தணிக்கைத் துறையில் கண்டு பிடித்த தேதி என்றும் பொருள்படும். முந்திய தேதியிலிருந்து சம்பளம் போட்டுத் தருவது என்னும் உத்தரவின் விளேவாய், எழும் பாக்கிக் கோரிக்கை, அவ்வாறு அந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் தேதிவரையில் பாக்கியாயிராது. எனவே, அந்தப் பாக்கின்ய உத்தரவு பிறப்பித்து வெளியான தேதிக்கு முந்திய கால அளவில் நிறுத்தி வைத்து வந்ததாகக் கருதப்படமாட்டாது. சென்ற காலத்துக்கும் சேர்த்துச் சம்பளம் போட்டுத்தர வேண்டும் என்கிற உத்தரவை இந்த விளக்கத்தின் காரிய மாகவும், சந்தர்ப்பங்களே ஒட்டியும் சிறிது முன்னதாகவே பிறப்பிக்கப்படவில்லே என்பதாகவோ அல்லது வேண்டு மென்றே ஆலோசனே க்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாகவோ இருக்கலாம். -- 3. 1-வது விதியின் கீழ் பஞ்சாயத்துக்கு கொடுத்துள்ள அதிகாரத்தை எவருக்கும் பிரித்துக் கொடுக்கக்கூடாது. 80. அலுவலர், ஊழியர்களுக்கு கிராஜுயிடி, (உதவித்தொகை) (ப. ச. 58. (1)) விதிகள் 1. இந்த விதிகளில், விஷயத்திலைாவது சந்தர்ப்பத்தி லைாவது முரண்பாடு எதுவும் இல்லாவிட்டால்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/548
Appearance