பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 அல்லது அவர் வேலையை ராஜினமா செய்யும்ப்டிக் கோரப் படுவது அல்லது, (c) அவராகவே ராஜினமா செய்வது. 6. (1) பஞ்சாயத்தின்கீழ் ஐந்தாண்டுகளுக்கும் குறை வாக ஊழியம் புரிந்த ஊழியர் ஒருவருக்குக் கிராஜூயிடி, அனுமதிக்கப்படமாட்டாது. (2) ஊழியர் ஒருவர், எதிர்காலச் சேமிப்பு நிதியில் அனுமதிக்கப்படுவதற்கு முன், அவரது ஊழிய கால அளவு ஐந்தாண்டு கால அளவுக்கு குறைவாக இருந்தாலும், அந்தக் கால அளவுக்கு, அவருக்கு கிராஜூயிடி அனுமதிக் கப்படும். ஆல்ை, அவரது மொத்த ஊழிய கால அளவு ஐந்தாண்டு கால அளவுக்குக் குறையக் கூடாது. 7. உயர்நிலை ஊழியத்தில் அல்லது கடைநிலே ஊழி யத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு, அடியிற்கண்ட சூழ்நிலைகளில் கிராஜுயிடி கொடுக்கப்படலாம். (a) அவர் ஊழியத்திலிருந்து ஒய்வு பெற்று விலகும் போது அல்லது உடல் ஊனம் காரணமாக ஊழியத்திலிருந்து விலகுவது; அல்லது. - (b) ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்ததனுல் அல்லது தவருண நடத்தை அல்லது திறமையின்மை அல்லாத இதர காரணங்களில்ை, அவர் ஊழியத்திலிருந்து நீக்கப்படுவது. . 8, 2 முதல் 7 வரையிலுள்ள விதிகள், 18-வது விதி ஆகியவற்றின் பிரிவுகளுக்கு உட்பட்டு, எதிர்காலச் சேமிப்பு நிதியில் அனுமதிக்கப்பட்டிராத உயர்நிலை ஊழியர்களுக்கு அவர்களது ஊழியத்தின் ஒவ்வோர் ஆண்டுக்காகவும் அரை மாதச் சம்பளம் கிராஜுயிடியாக வழங்கப்படலாம். ஆனால், அவரது ஊழிய கால அளவு பதினேந்து ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், அவருக்கு அளிக்கப்படும் கிராஜுயிடி ஆறுமாதச் சம்பளத்திற்கு மேற்படக்கூடாது; அவரது ஊழிய கால அளவு பதினேந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற் பட்டால் அவருக்கு வழங்க வேண்டிய கிராஜுயிடி பதினேந்து மாதச் சம்பளமாகும். - - இந்த விதியின்கீழ், அனுமதிக்கத்தக்க கிர்ாஜுயிடி 7-வது விதியின்கீழ், கிராஜுயிடி கொடுக்கத்தக்க காலத்தில்