பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கொடுக்குமுன் இறந்துவிட்டால், மேற்படி விண்ணப்பத்தை 15-வது விதியின்கீழ் கிராஜுயிடி பெற உரிமையுள்ள நபர் கொடுக்க வேண்டும்; அல்லது அத்தகைய நபர் (மைனர்) வயது வராதவராக இருந்தால் அல்லது இதரவகையில் தேக் நலிவு உள்ளவராக இருந்தால், அந்த நபரது கார்டியன். மேற்சொன்ன விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். (c) கிராஜுயிடிக்கான விண்ணப்பத்தை ஊழியர் (i) வேலையிலிருந்து ஒய்வு பெறும் (ii) வேலையிலிருந்து தள்ளிவிடப்படும், (iii) இறந்துவிடும் தேதியிலிருந்து ஆறு மாத கால் அளவுக்குள் அனுப்ப வேண்டும். ஆணுல், கலெக்டர், கிராஜுயிடிக்கான விண்ணப்பு மானது, போதுமான காரணத்தில்ை, மேற்சொன்ன ஆறு மாதகால அளவுக்குள் கொடுக்கப்படவில்லே என்று சந்தேக் மறத் தெரிந்துகொண்டால், அத்தகைய விண்ணப்ப்த்தை மேற்சொன்ன கால அளவுக்குப் பின்பும் ஏற்றுக்கொள்ளலாம். (2) பஞ்சாயத்தின் நிர்வாக அதிகாரி, ஊழியர் ஒருவருக்கு கிராஜ யிடியை_வழங்க உத்தேசித்தால், அவர் இந்த விதிகளேச் சேர்ந்து Il இணைப்பில் கண்ட நமூணுவில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். 18. முறையான ஊழியர்களாகச் செயலாற்றுகிற, ஆனால் உயர்நிலே ஊழியர் என்ருே, கடைநிலை ஊழியர் என்றே திட்டவட்டமாக வகைப்படுத்தப்பட்டிராத ஊழியர் களுக்கு, சாதாரணமாக கிராஜுயிடி எதுவும் வழங்கப்பட மாட்டாது. ஆயினும் பஞ்சாயத்து, தகுதியான விஷயங்களில் அத்தகைய தொகைகளைக் கொடுக்கலாம் என்று கருதினுல், அடியிற் கண்ட நிபந்தனேகளுக்கு உட்பட்டு அத்தகைய் கிராஜூயிடியை வழங்கலாம். (a) சம்பந்தப்பட்ட ஊழியர் பஞ்சாயத்தின்கீழ் 20 ஆண்டுகளுக்குக் குறையாமல் ஊழியம் செய்திருக்க வேண்டும்; . (b) வழங்கப்படும் கிராஜூயிடி தொகையின் மொத்தம். மேற்சொன்ன விதிகளின்கீழ் கடைநிலை ஊழியர் களுக்கு அனுமதிக்கத்தக்க கிராஜுயிடி தொகையைவிட அதிகமாகக் கூடாது; - (c) கலெக்டரின்முன் அனுமதியை பெற வேண்டும்.