பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 உயர்நிலை ஊழியம்; கடைநிலை ஊழியம்; தகுதியில் சேராத ஊழியமும் இடைவெளிகளும். 9. எந்த வகையான கிராஜுயிடிக் காக விண்ணப்பம் கொடுக்கப் பட்டுள்ளது என்பதும், விண் ணப்பத்தின் மூலமும் விண் ணப்பம் நஷ்ட ஈடு, ஓய்வு சம் பளம் அல்லது கிராஜுயிடிக் காகச் செய்யப்பட்டிருந்தால், அந்தக் கோரிக்கை எந்த வேலே மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ளது என்பதை முழு வி வ ர ங் க ளு டன் எழுத வேண்டும்.) 10. (சராசரி) ஊதிய்ம் அல்லது சம்பளம். r", 11. உத்தேச ஒய்வுச் சம்பளம். 12. உத்தேச கிராஜுயிடி. 13. எந்த தேதியிலிருத்து ஒய்வுச் சம்பளம் சேர ஆரம்பிக்கும் எனபது. 14. தொகை கொடுக்கப்படும் இடம். 15. விண்ணப்பதாரரின் பிறந்த தேதி (கிறிஸ்து சகாப்தத்தில்). (சரியாகத் தெரியாவிட்டால், கிடைத்திருக்கும் மிக நல்ல தகவல் அல்லது உத்தேச அடிப்படையில் கூற வேண்டும்.) 16. உயரம். 17. அடையாளங்கள். 18. தேதி. நிர்வாக அதிகாரியின் கையொப்பம். (குறுக்கீடுகள் உட்பட).........வேலைக் காலத்தைப்பற்றிய