உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 5. கொடுத்துள்ள ஊழியத்தின் காலத்தைப் பற்றிய உண்மை நிலே நாட்டப் பட்டதா அதை ஒப்புக்கொள்ள லாமா, வேண்டாமா என்பதைப்பற்றி தலைமை அலுவலகத்தாரின் விசேஷ கருத்து. உறுதிச் சான்றிதழும் அறிக்கையும் (கீழே கொடுத்துள்ள குறிப்புரைகளுக்கு உட்பட்டு) உயர்நிலை ஊழியத்தில் கடைநிலை ஊழியத்தில் ஊழியம் புரிந்த காலம் ... ... ... ... ஆண்டுகள் ... ... ... ... மாதங்கள் ............நாட்கள் என்பது கிரமமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் ..... .......ரூபாய்க்கு மேற்படாத கிராஜுயிடி அனு மதிக்கப்பட்டுள்ளது எனவும் உறுதி கூறுகிறேன். கணக்கு முறையாகச் சரிபார்க்கப்பட்டது. நிர்வாக அதிகாரி. விண்ணப்பம் விண்ணப்ப தேதி. விண்ணப்பதாரரின் பெயர். கடைசி நியமனம். கிராஜூயிடியின் வகை. அனுமதிக்கப்பட்ட கிராஜுயிடி. ஆரம்ப தேதி. நிர்வாக அதிகாரி 81. குடிமராமத்துகளை நிறைவேற்றுதல் (ப. ச. 85. (2) (ப. ச. 126) விதிகள் 1. பஞ்சாயத்தினிடம் பாதுகாப்புக்காகவும் பராமரிப் புக்காகவும் மாற்றப்பட்ட ஏதாவது ஒரு பாசனக்கட்டு வேலேயின்மூலம் பாசனம் பெறும் நிலங்களின் நிலச் சொந் தக்காரருக்கு, ரெவின்யு ஜில்லாவின் கலெக்டர் அப்போ தைக்கப்போது ஒவ்வொரு ஏகராவுக்கு தீர்மானிக்கக்கூடிய விகிதத்தில் ஆண்டுக் கட்டணம் விதித்து வாங்கலாம். III—6