பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 5. மேற்படி நிதி சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் களேப்பற்றி பஞ்சாயத்து சரியான கணக்குகள் வைத்து வர வேண்டும். பஞ்சாயத்துச் சட்டத்தின் 141-வது பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின்கீழ் அரசாங்கம் நியமிக்கும் தணிக்கையாளரால் மேற்படி கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். .ே பஞ்சாயத்து, எல்லா காலங்களிலும் அரசாங்கத் தின் பொதுப் பணித்துறை, ரெவின்யுத்துறை ஆகியவற் றைச் சேர்ந்த அலுவலர்களே பாசனக்கட்டு வேலைகள், அவற்றுடன் இணைக்கப்பட்ட மற்ற வேலேகள் ஆகிய வற்றை மேற்பார்வையிட அனுமதிக்க வேண்டும். 7. பாசனக்கட்டு வேலே, அதனுடன் இணைக்கப்பட்ட மற்ற வேலைகள் ஆகியவற்றைச் செப்பனிடும்பொருட்டு அரசாங்கப் பொதுப் பணித்துறை அல்லது ரெவின்யு இலாகாவினரால் அனுப்பப்படும் ஒப்பந்தக்காரருக்கு எல்லா கர்லங்களிலும் பஞ்சாயத்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். 82. புறம்போக்குகளின் உபயோகம் (ப. ச. 86. (2, 4, 5)) விதிகள் 1. அரசாங்கத்தைச் சேர்ந்த எந்தப் புறம்போக்குகளின் உபயோகத்தைப் பஞ்சாயத்து ஒழுங்குபடுத்தியுள்ளதோ அந்தப் புறம்போக்கை ஆரம்பத்தில் உத்தேசித்துள்ள காரி யத்துக்காக அல்லாமல் வேறு ஏதாவது ஒரு காரியத்துக் காகக் கீழ்க்கண்டவர்களின் அனுமதியின்றி உபயோகிக்கக் கூடாது.-- : - (1) பஞ்சாயத்துச் சட்டத்தின் 86-வது பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் கூறப்பட்ட புறம்போக்கின் விஷ யத்தில், கலெக்டர். (2) மேற்படி சட்டத்தின் 86-வது பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் கூறப்பட்ட புறம்போக்கின் விஷ யத்தில், அரசாங்கத்தார். 2. (1) பஞ்சாயத்துச் சட்டத்தின் 86-வது பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் கூறப்பட்டுள்ள ஒரு புறம்போக்கு,