பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஆரம்பத்தில் உத்தேசித்த காரியத்திற்காக இனிமேல் தேவைப்படாது, வேறு ஏதாவது ஒரு குறிப்பிட்ட சமுதாய காரியத்திற்காக உபயோகிக்கப்படலாம் என பஞ்சர்யத்து கருதினால், அதைப்பற்றிய ஓர் அறிவிப்பை மேற்ப்டி நிலம் இருக்கிற நகரம் அல்லது கிராமத்தில் வெளியிட வேண்டும், அந்த அறிவிப்பில் நிலத்தின் சர்வே எண், நிலம் எந்தக் காரியத்திற்காகத் தேவைப்படுகிறது என்பதையும் ஒரு குறிப்பிட்ட் தேதிக்குள் மேற்படி உத்தேசத்திற்கு ஆட்சே பண்களே அனுப்புகிறவர்கள், அனுப்பலாம் என்பதையும் கூறவேண்டும். மேற்படி கால அளவு, அறிவிப்பு வெளியான் தேதியிலிருந்து 30 தினங்களுக்குக் குறைவானதாக இருக்கிக் கூடாது. மேற்படி அறிவிப்பு தண்டோரா போடுவதன் மூலமும், பஞ்சாயத்து அலுவலகம் உள்ள கட்டிடத்தின் முக்கியமான ஒரு பகுதியில் ஒட்டி வைப்பதன் மூலமும் வெளியிடப்பட வேண்டும். (2) ஆட்சேபனைகள் கிடைப்பதற்காக நிச்சயித்த தேதிக்குப் பின்னர், பஞ்சாயத்து தனது உத்தேசத்தை, கிடைக்கப்பெற்ற ஆட்சேபனேகளுடன் சேர்த்துக் கலெக்ட ருக்கு அனுப்ப வேண்டும். கலெக்டர் தகுதியெனக் கருது கிறபடி உத்தரவுகள் பிறப்பிப்பார். 3. ஒரு பஞ்சாயத்தானது, பஞ்சாயத்துச் சட்டத்தின் 86-வது பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் குறிப்பிட்டுள்ள ஒரு புறம்போக்கின் உபயோகத்தை ஒழுங்குபடுத்த விரும் பினல், மேற்படி காரியத்தைப்பற்றி அது எடுத்த தீர்மா ன்த்தின் நகல் ஒன்றுடன் (a) புறம்போக்கின் சர்வே எண். எல்ல்ேகள் பரப்பு ஆகியவற்றையும் (b) புறம்போக்கு எந்தக் காரியத்துக்காக உபயோகிக்கப்படுகிறது என்ங் தையும், (c) அதில் உள்ள மரங்களேப்பற்றிய (அவற்றின் விவரங்களுடன்) பட்டியல் ஒன்றையும் சேர்த்து கலெக்ட ருக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேற்படி புறம் போக்கு அரசாங்கத்தின் வசம் உள்ளது என்றும், தீர்மா னத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சரியாக இருக்கின்றன என்றும் கலெக்டர் திருப்திகரமாகத் தெரிந்துகொண்ட் பிறகு, அதை அவருடைய குறிப்புடன் சேர்த்து ரெவின்யு போர்டுக்கு அனுப்ப வேண்டும். போர்டார் தமது சிபாரி சுடன் அதை அரசாங்கத்துக்கு அனுப்புவார்கள். 4. பஞ்சாயத்தானது எந்தப் புறம்போக்குகளின் உப யோகத்தை, பஞ்சாயத்துச் சட்டத்தின் 86-வது பிரிவைச்