உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 (8) ரெவின்யு டிவிஷனல் அதிகாரியின் முன்அனுமதி யின்றி பொதுமக்கள் தங்குமிடத்தை அல்லது வண்டி நிலேயத்தை (தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ) எந்த பஞ்சாயத்தும் அடைத்துவிடக்கூடாது. 2. (1) சாலே அல்லது சாலேயோரம் சாதாரணமாக பொதுமக்கள் தங்குமிடமாகவோ, வண்டி நிலேயமாகவோ அறிவிக்கப்பட்டிருப்பதாகாது: - ஆல்ை, விசேஷ சந்தர்ப்புங்களில், சாலேகளின் அதிகாரம் நிலைபெற்றுள்ள அதிகாரியோடு கலந்து ரெவின்யு டிவிஷனல் அதிகாரி தம் கருத்துப்படி சாலேப் போக்குவரத் துக்கு வேண்டிய வசதி செய்து கொடுத்தபின், போதிய இடம் இருப்பதாகத் தெரிந்தால், அவ்வாறே பொதுமக்கள் தங்கும் இடம் அல்லது நிலையம் ஒன்றைக் கட்டிக்கொள்வ தற்கு பஞ்சாயத்துக்கு அனுமதி கொடுக்கலாம். - (2) கிராமம் அல்லது நகரம் பூராவையும் பொது மக்கள் தங்குமிடம் அல்லது வண்டி நிலையமாக அறிவித்து அதற்கான வரிகளே எந்தப் பஞ்சாயத்தும் வசூலிக்கக் கூடாது. 3. பெர்துமக்கள் தங்குமிடம் அல்லது வண்டி நிலையம் இவற்றைப் பஞ்சாயத்து ஏற்படுத்திக் கொடுத்தபின், அரை மைலுக்குள் அமைந்த பொது இடத்தை அல்லது பொதுச் சாலே ஓரங்கள் எவற்றையேனும் எந்த நபரும் இந்தக் காரி யத்துக்காகப் பயன்படுத்துவதைத் தடை செய்யலாம்; ஆல்ை, இந்த விதியில் கண்டுள்ளது எதுவும் 1939 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் விளக்கப்ப்டி வாடகைக்காராக இல்லாத மோட்டார் கார்கள் எவற்றுக்கும் பயனபடாது. - விளக்கம்:-பிரயாணிகளே ஏற்றிச் செல்கிற வாகனம், பிரயாணிகளே அல்லது சரத்குகளே இறக்குவது அல்லது ஏற்றிச் செல்லும் காரியுமாக இரண்டு நிமிஷங்களுக்கு மேற் புடாமல் நிற்பதாயிருந்தால் அல்லது சரக்குகளே ஏற்றிச் செல்லும் வண்டி சரக்குகளே ஏற்றிக்கொள்ளவும் இறக்கும்.தி செய்யவும் போதிய கால அளவுக்கு நிற்பதாயிருந்தால், அத்தகைய ஒரு பொது _ இடம் அல்லது ஒரு ப்ொதுச் சாலேயின் ஓரங்கள் பொது இடமாக அல்லது வண்டி நில்ய மாகப் பயன்படுத்தியிருப்பதாக கருதப்படக்கூடாது.