பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 4. பொதுமக்கள். தங்குமிடம் அல்லது வண்டி நிலயம் ஒன்றை பஞ்சாயத்து அமைத்துக் கொடுப்பதாயிருந்தால், அந்த விஷயத்தைப்பற்றிச் சம்பந்தப்பட்ட மாவட்ட கெஜட் டில் கிராமம் அல்லது நகரத்தில் எங்கே அமைத்துக் கொடுக் கப்படும் என்றும் அதைப் பயன்படுத்துவதற்குச் செலுத்தத் தக்க கட்டண விகிதங்களையும் குறிப்பிட்டு விளம்பரப்படுத்த வேண்டும். அத்தகைய பொதுமக்கள் தங்குமிடம் அல்லது வண்டி நிலையத்தில் பஞ்சாயத்து நிர்ணயித்த கட்டண விகி தங்களேயும், கட்டணங்களே வசூலிக்கும் அதிகாரம் பெற்ற நபரின் பெயரையும், தடை விதித்துள்ள தூரத்தையும் குறிப் பிட்டுள்ள அறிவிப்பு ஒன்றைப் பிரதானமான இடத்தில் அறிவிப்புப் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும். 5. கீழ்க் குறிப்பிட்டவைகளுக்கு மேற்படாத விகிதங் களில், பொதுமக்கள் தங்குமிடத்தை அல்லது வண்டி நிலே யத்தை பயன்படுத்துவதற்கான கட்டணங்களே. விதித்து வாங்க வேண்டும் : வசதிகள வசதிகள் செய்து கொடுக் செய்து கொடுக் கப்படாமல் கப்பட்டபின் நாள் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு அதிகப்பட்ச அதிகப்பட்ச விகிதம் விகிதம் ரூ.காசு. ரூ.காசு. 1. கைவண்டி ஒவ்வொன் றுக்கும்-நாள் ஒன் றுக்கு. {} 03 0 06 ஒன்று அல்லது ஒன் றுக்கு மே ற் ப ட் ட பிராணிகள் இழுக்கும் ஒவ்வொரு வண்டிக் - கும்-நாள் ஒன்றுக்கு. 0 05 0 09 2 3. மோட்டார் வண்டி ஒவ் வொன்றுக்கும் நாள் - ஒன்றுக்கு () 09 0 13 4. குதிரை, கழுதை, எருது கள், எருது, பசி, எ ரு ைம ஒ வ் வொன்றுக்கும்- நாள் ஒன்றுக்கு - 0 03 J G6