பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 2. நிர்வாக அதிகாரியிடமிருந்து லேசென்ஸ் பெற்றுக் கொள்ளாமலாகிலும், அப்படி பெற்றுக்கொண்ட லேசென் லின்படிக்கு அல்லாமலும் மற்றபடியாகிலும், எந்த நபரும் உணவிற்காக விற்பனே செய்யும்பொருட்டு கிராமத்திற்குள் ஏதாவது ஒரு மாடு, குதிரை, செம்மறியாடு, வெள்ளாடு அல்லது பன்றியைக் கொல்லவோ அல்லது கொல்லுவதற் காகவோ அனுமதிக்கக்கூடாது. ஆல்ை, கோயில் அல்லது அதன் சுற்றுச் சார்புகள் தவிர மற்ற இடத்தில் மத சம்பந்தமான ஒரு சடங்கின் பொருட்டு லேசென்ஸ் இல்லாமலும், கட்டணம் செலுத்தா மலும் ஏதாவது ஒரு பிராணியைக் கொல்ல எவருக்காவது நிர்வாக அதிகாரி அனுமதி கொடுக்கலாம். 3. மேற்சொன்ன விதிகளின் பிரிவுகள், மேற்படி விதி களில் சொல்லியுள்ள காரியங்களுக்காக, மத்திய அல்லது ராஜ்ய அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் இடங்களுக்குச் செல்லுபடியாகாது. 4. ஆடு, மாடுகளேக் கொல்லுமிடத்தில், கொல்லப்படும் எல்லாப் பிராணிகளும் கொல்லப்படுவதற்கு முன்பு, அவ் விடத்திற்கு அருகிலுள்ள அ தி க | ர வரம்பிற்குட்பட்ட அரசாங்க கால்நடை மருத்துவ நிலேயத்தில் உள்ள கால் நடை உதவி மருத்துவராவது அல்லது ஆடு, மாடுகளேக் கொல்லுமிடங்களில் ேம ற் பார் ைவ செய்வதற்கென்று அலுவலிலுள்ள கால்நடை உதவி மருத்துவராவது மேற்படி பிராணிகள், தொற்று நோய்களால் பீடிக்கப்படவில்லை என்று சான்றிதழ் அளித்திருக்கிருரா என்பதை, மேற்படி பஞ்சா யத்து கவனிக்க வேண்டும். மேற்படி கால்நடை உதவி மருத்துவர், கொல்லப்பட்ட பிராணிகளின் பிரேதத்தைப் பரிசோதித்து, உணவாகக் கொள்ளுவதற்கு ஏற்றது என்று அறுதியிட்டுரைக்க வேண்டும். மேற்சொன்ன காரியத்திற்காக பஞ்சாயத்தால் வேலேக்கு நியமிக்கப்பட்ட கால்நடை உதவி மருத்துவருக்கு, வெளியிலிருந்து எந்தச் சம்பள அனுமதியுமின்றி, மேற்படி பஞ்சாயத்து, அப்போதைக்கப் போது அரசாங்கத்தாரால் நிர்ணயிக்கப்படும் விகிதத்திற்கு அதிகரிக்காமல் ஊதியம் அளிக்க வேண்டும். - ஆல்ை, சான்றிதழ் பெற்ற கால்நடை உதவி மருத்துவர் ஒருவரின் சேவையை மேற்படி பஞ்சாயத்து பெற முடியா விட்டால் அல்லது அந்தச் சேவைக்கு ஏற்ற சம்பளம் தர இயலாவிட்டால், பஞ்சாயத்தின் சுகாதார இன்ஸ்பெக்டர்,