9 | குறிப்பிட்ட இடத்தில் பிராணிகள் கொல்லப்படும்போது எல்லாப் பிராணிகளும் தொற்று நோய்களால் பீடிக்கப்பட வில்லே என்று சான்று அளிக்க வேண்டும்; கொல்லப்பட்ட பிராணிகளின் பிரேதங்களேப் பரிசோதித்து அவை உணவாக கொள்ளுதற்கு ஏற்றது என்றும் சான்று அளிக்க வேண்டும். 5. மேற்படி விதிகளில் கண்ட எதுவும், பிராணிகள், பறவைகள் பலியிடுவதைத் தடை செய்யும் சட்டத்தின் (சென்னைச் சட்டம் 32|1950) அல்லது பிராணிகள் பாது காப்புச் சட்டத்தின் (சென்னேச் சட்டம் 10/1958). பிரிவுகள் பயன்படுவதைப் பாதிப்பதாக இருக்காது. 39. வீட்டு வரி (ப. ச. 120.) (ப. ச. 125.) விதிகள் 1. வீட்டு வரி 1. வீட்டு வரியிலிருந்து விடுகளுக்கு விலக்களித்தல் மேற்படி சட்டத்தின்கீழ் விடு’’ என்னும் விளக்கத்திற்கு உட்பட்டு வருவதாயிருந்தால் அடியிற்கண்ட கட்டிடங்கள், வீட்டு வரியிலிருந்தும் விலக்களிக்கப்பட வேண்டும்:- . (அ) பொதுத் தொழுகைக்காக ஒதுக்கப்பட்டுள்ள கட்டிடங்களும், அந்தக் காரியத்திற்காகவே பயன்படுத்தப் பட்ட கட்டிடங்கள் அல்லது வேறு காரியத்திற்காகப் பயன் படுத்தப்படாத கட்டிடங்கள். (ஆ) தங்குவதற்கு வாடகை வசூலிக்கப்படாத சத்தி ரங்கள்; தங்குவதற்காக வசூலிக்கப்படும் வாடகையைப் பெரிதும் தர்ம காரியங்களுக்காகப் ப ய ன் ப டு த் து ம் சத்திரங்கள்; - - . (இ) விடுதிகள் உட்படகல்விக் காரியங்களுக்காகவும்; பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய நூல் நிலையங்களுக்காக வம் உபயோகிக்கும் கட்டிடங்கள், அைைதகளே அல்லது பிராணிகளே வைத்துப் பராமரிக்கும் தரும காரியத்துக்காகப் பயன்படுத்தப்படுகிற பொதுக் கட்டிடங்கள்; (ஈ) குடியிருப்பு இடங்களாக அல்லது அரசாங்க அலுவலகங்களாகப் பயன்படுத்தப்படாதவையும், 1904-ஆம்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/578
Appearance