இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
22 38. வாக்காளர் பட்டியலை, அடிக்கடி புதுப்பிப்பது எப்படி? சடடசபை தொகுதி வாக்காளர் பட்டியலானது, 1950-ம் வருஷத்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை அனுசரித்து வெளியிடப்பட்ட பிறகு மாற்றியமைக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட பிறகு கூடிய விரைவில், பஞ்சாயத்து வாக் காளர் பட்டியல், கிராமம் அல்லது நகரத்துக்குச் சம்பந்தப் பட்ட பட்டியல்களின் பாகங்களை அல்லது மாற்றங்களே வெளியிட வேண்டும். அவ்வப்போது திருத்தங்கள் செய்து வெளியிடப்படுகிறது.!