105 வெளியே ஒரு இடத்தில் நடைபெற்ருல், முதலில் சொன்ன விவகாரத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 4. தொழில் வரி விதிப்பதற்காக வருமானத்தைக் கணக்கிடும் பொருட்டு 3-வது விதியின் (1) துணை விதியைச் சேர்ந்த (b) பகுதியின் கீழும், (2) துணை விதியின் கீழும் அந்தத் தொழிலின் மொத்த வியாபாரத் தொகையின் சத விகிதம் அடியிற் கண்ட அட்டவணேயின் (1), (2) பத்தி களில் குறிப்பிட்டுள்ளவாறு இருக்க வேண்டும். ஆல்ை, ஏதேனும் ஒரு விஷயத்தில், அவ்வாறு கணக் கிட்ட வருமானம், அந்த அட்டவணையில் (3) பத்தியில் குறித்துள்ள குறைந்த அளவு தொகையைவிடக் குறைவா யிருந்தால், அந்தக் குறைந்த அளவு தொகை கிடைக்கக் கூடிய விகிதத்திற்கு அந்தச் சத விகிதத்தை உயர்த்த வேண்டும். - அட்டவணை சத விகிதம் : (1) (2) (3) 1.: மொத்த வியாபாரத் தொகை ரூ. 1,50,000-க்கு மேற்படா விட்டால் - 11. மொத்த வியாபாரத் தொகை ரூ. 1,50,000-க்கு மேற்பட்டு ரூ. 3 லட்சத்திற்கு மேற்படா விட்டால் 3 6,000 III. மொத்த வியாபாரத் தொகை ரூ. 8 லட்சத்திற்கு மேற்பட்டு ரூ. 6 லட்சத்திற்கு மேற்படா விட்டால் - 3. 9,000 IV. மொத்த வியாபாரத் தொகை ரூ. 8 லட்சத்திற்கு மேற்பட்டு ரூ. 12 லட்சத்திற்கு மேற்படா -- விட்டால் - 1.5 12,000. W. மொத்த வியாபாரத் தொகை ரூ. 12 லட்சத்திற்கு மேற் --- - பட்டால். 1 18,000. III-8
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/592
Appearance