உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 காரர் அல்லது அனுபோகதாரர், ஒரு ஹோட்டலின், உணவு விடுதியின் அல்லது தங்கும் விடுதியின், கிளப்பின் அல்லது குடியிருப்பு இடங்களின் செயலாளர் அல்லது நிர்வாகி தமக்குப் பட்டியல் ஒன்றைக் குறிப்பிட்ட கால அளவுக்குள் கொடுக்க வேண்டும் என அவருக்கு அறிவிப்பு மூலம் கட்டளேயிடலாம். அடியிற்கண்டவை அந்தப் பட்டியலில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கட்டிடம், நிலம், ஹோட்டல், உணவு விடுதி, தங்கும் விடுதி, கிளப் அல்லது குடியிருப்பு இ டங்க ளே அனுபோகத்தில் வைத்திருப்பவர்களுடையர் பெயர்களும் அதில் கண்டிருக்க வேண்டும். அத்தகைய ஒவ்வொருவரின் தொழில், கைவினே அல்லது வேலையும் அவர் வாடகை கொடுத்தால், அந்த வாடகை எவ்வளவு என்பதும், அவர் அவ்வாறு அனுபோகத்தில் வைத்துள்ள் கால அளவும் அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும். HIV ...............தேதியோடு முடிவடையும் அரை ஆண்டுக்காகத் தொழில் வரி நிர்ணயிப்பதற்காக வருமானக் கணக்கு (5 (1) விதியைப் பார்க்க.) (1) கம்பெனியின் அல்லது நபரின் பெயர். (2) வியாபாரம், தொழில், கைவினை அல்லது வேஆல அல்லது உத்தியோகத்தின் விவரம். (3) கீழே குறித்துள்ள இடத்திற்குள்ளும், அல்லது வெளியேயும், கால அளவுக்குள்ளும் ஏதேனும் ஒரு தொழில், கைவினே அல்லது வேலே செய்ததன்மூலம், அல்லது அரசாங் கத்திடமோ தனியாரிடமோ உத்தியோகம் செய்ததிலிருந்து, அல்லது கடன் கொடுக்கும் தொழில் செய்ததிலிருந்து இந்த் அரை ஆண்டில், அல்லது சென்ற ஆண்டின் நிகரான அரை ஆண்டில் வரி விதிக்கப்பட்ட வருமானம். (2) குறைந்தது அந்த அரை ஆண்டில் அந்தக் கிராமத்திற்குள் அல்லது நகரத்திற்குள் மொத்தத்தில் அறுபது நாடகள. (b) மேற்படி கிராமத்திற்கு அல்லது நகரத்திற்கு வெளியே தொழில் முதலியவற்றைச் செய்தபோதிலும் வரி விதிக்கப்படுபவர் அந்த அரை ஆண்டில் மொத்தத்தில் அறுபது நாட்களேனும் அந்த இடத்தில் வசித்திருத்தல்,