உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii அட்டவணை அதிக அளவு குறைந்த் ஆளவு வாகன விபரம் அரை ஆண்டு அரை ஆண்டு. வரி) (1) (2) (3) ரூ. காக் ரூ. காசு (a) ஸ்பிரிங்குகள் அல்லது ஸ்பிரிங்குகளைப்போல் செயலாற் றக்கூடிய இதர உப கர ண ங் களேக் கொண்டவையும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பி ராணி க ள் இழுப்பதற்கென அமைக்கப்பட்ட நான்கு சக்கர - வண்டி ஒவ்வொன்றுக்கும் 10:00 5-00 (b) ஸ்பிரிங்குகள் அல்லது ஸ்பிரிங்குகளேப்போல் செயலாற் றக்கூடிய, இதர உப கர ண ங் களேக்கொண்டவையும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பி ரா னி க ள் இழுப்பதற்கென அமைக்கப்பட்ட இரண்டு சக்கர - வண்டி ஒவ்வொன்றுக்கும். 3-00 1.50 (c) இரண்டு சக்கர அல்லது மூன்று சக்கர வண்டி ஒவ்வொன் றுக்கும் 2-00 1 * GQ (d) ஸ்பிரிங்குகள் அல்லது ஸ்பிரிங்குகளாகச் செயலாற்றும் உபகரணங்களேக் கொண்டவை யும் குழந்தைக்கான தள்ளு வண்டியாக அல்லது சிறு வண்டி யாக இல்லாதவையுமான இதர - வண்டி ஒவ்வொன்றுக்கும் 3:00 1 -50 (c) ஸ்பிரிங்குகள் அல்லது ஸ்பிரிங்குகளாகச் செயலாற்றும் இதர உபகரணங்கள் இல்லாத ஒவ்வொரு வண்டிக்கும் (a) முதல் (b) வரையிலுள்ள இனங்களின் - கீழ் அவை வரக்கூடாது. 4:00, 4.50