#13 கிராமத்தில் அல்லது நகரில் செலுத்தத்தக்க வரி அதிகமா யிருந்தாலொழிய அவ்வாறு செலுத்த வேண்டியதில்லை. 4. அரை ஆண்டிற்குள் ஒரு நபர் இரண்டாவது விதியில் கண்டுள்ள அட்டவனேயில் கூறப்பட்டுள்ள அதே விவரத்தைக்கொண்ட மற் ருெரு வாகனத்தை, ஏற்கெனவே உள்ள வண்டிக்குப் பதிலாக வாங்கினால், ஏற்கெனவே யுள்ள வண்டி நாசமாகிவிட்டு, அவ்வாறு நாசமடையும் போது அவர் அதை வைத்திருக்கும் விஷயத்தில் ஒரே ஒரு முறைதான் அவர் வரி செலுத்த வேண்டும். ஏற்கெனவே இருந்து வந்ததும், நாசமடைந்துவிட்டதுமான வாகனம் அந்த வாகனத்துக்குப் பதிலாக வாங்கிய வண்டியும் அரை ஆண்டின்போது எத்தனே தினங்கள் வைத்திருக்கப்படுகின் றனவோ அல்லது உபயோகிக்கப்படுகின்றனவோ, அத்தனே தினங்களே கருத்தில் கொண்டு அந்த வரி விதிக்கப்படும். 5. பஞ்சாயத்தின் அனுமதியுடன், அல்லது அந்தக் கமிட்டிகள் செய்யும் ஒழுங்கு முறைகளே அனுசரித்து, குதிரை லாயத்தை வைத்திருப்பவர் அல்லது விற்பனேக்கர்க் அல்லது வாடகைக்காக வாகனங்களே வைத்திருப்பவர் வாகன வரி செலுத்துவதற்குப் பதிலாக, ஒராண்டுக்கு மேற் படாத கால அளவுக்கு, குறிப்பிட்ட ஒரு தொகையை செலுத்த வேண்டும் என்று நிர்வாக அதிகாரி உத்தர விடலாம். 43. சொத்து மாற்றங்கள்மீது தீர்வை [ւ. Ժ. 124. (4)] விதிகள் 1. சுருக்கமான பெயர் இந்த விதிகள் 1961ஆம் ஆண்டு சென்னைப் பஞ்சாயத் துக்கள் (சொத்து மாற்றங்கள்மீது தீர்வை) விதிகள் என்று பெயர். 2. பொருள் விளக்கம் இந்த விதிகளிலே, விஷயங்களிலைாவது, சந்தர்ப்பத் தினுலாவது முரண்பாடு எதுவும் இல்லாவிட்டால்- - --- (1) சட்டம் என்பது 1958ம் ஆண்டு சென்னைப் பஞ்சா, யத்து சட்டம் என்று பொருள். - .
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/600
Appearance