பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 கப்பட்ட (தீர்வையின்) பகுதித் தொகை மட்டும் (சொத்து) மாற்றத் தீர்வையென இந்த விதியின்படியுள்ள கணக்கு களில் கருதப்பட வேண்டும். 8. (சொத்து) மாற்றுத் தீர்வை தொகைகளை திருப்பிக் கொடுப்பது பற்றிய கால் ஆண்டு அறிக்கையை கலெக்டர், சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பவேண்டும் - ஏதாவது ஒரு பத்திரத்தின்மீது, செலுத்தப்பட்ட (சொத்து) மாற்றுத் தீர்வையைத் திருப்பிக்கொடுக்க அனு மதிக்கும் ஒவ்வொரு கலெக்டரும், சம்பந்தப்பட்ட மாவட்ட உறுதிகூறும் பதிவாளருக்கு, ஒவ்வொரு கால் ஆண்டின் முடிவிற்குப் பிறகு ஒரு மாதத்துக்குள் மேற்படி கால் ஆண்டின்போது திருப்பிக்கொடுக்க அனுமதித்த தீர்வைகள் பற்றிய அறிக்கை ஒன்றை அனுப்ப வேண்டும். அவ்வாறு திருப்பிக்கொடுக்க அனுமதித்த தீர்வைத் தொகைகளையும் அந்தப் பத்திரம் குறித்து 5 (2) விதியில் சொல்லியுள்ள விவரங்களேயும் அதில் அவர் குறிப்பிட வேண்டும். 7. ஸ்தல ஸ்தாபனங்களுக்குச் செலுத்தத்தக்க தொகை சம்பந்தமாக, மாவட்ட கஜாளு அலுவலர்களுக்கு தலைமைப் பத்திரப் பதிவாளர் தகவல் அனுப்ப வேண்டும் (1) 5-வது விதியின் (1), (2) துணே விதிகளில் குறிப் பிட்டுள்ள பத்திரங்கள் விஷயமாக பஞ்சாயத்துகளுக்கு ஒவ்வொரு கால் ஆண்டும் செலுத்தத்தக்க தொகைகள் (சொத்து) மாற்று தீர்வையை வசூலித்ததற்காக கழித்துக் கொண்டு, அரசாங்கத்துக்கு வரவு வைக்கப்பட வேண்டிய தொகைகள் இவற்றின் தகவலே சம்பந்தப்பட்ட, மாவட்ட கஜான அலுவலர்களுக்கு ஒவ்வொரு கால் ஆண்டு முடிந்த பிறகு இரண்டு மாதங்களுக்குள் தலைமைப் பத்திரப் பதிவாளர் அனுப்ப வேண்டும். (2) கிராம, நகரப் பஞ்சாயத்துகளுக்குச் செலுத்தக்தக்க தொகைகள் சம்பந்தப்பட்ட ப ஞ் ச | ய த் து யூனியன் மன்றத்தின் பொது நிதியில் வரவு வைக்கப்பட வேண்டும். (சொத்து) மாற்றுத் தீர்வை வசூலுக்காக மூன்று சத விகிதத் தொகையைத் கழித்துத்கொண்ட பிறகு, உள்ள (சொத்து) மாற்றுத் தீர்வை, 6-வது விதியில் குறிப்பிட்டுள்ளபடி திருப்பிக் கொடுக்கப்பட்ட தொகை இவற்றை மேற்படி தொகை குறிக்கும்.