பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 (3) தலைமைப் பத்திரப் பதிவாளர் அனுப்பும் கணக்கு பற்றிய அறிக்கையில், பஞ்சாயத்துகளுக்குச் செலுத்தத்தக்க தொகை, பத்திரப் பதிவுத் துறைக்குச் சரிக்கட்டிக் கொள்ளத் தக்க தொகை இவை பற்றிய விவரம் தெளிவாகவும் தனித் தனியாகவும் கண்டிருக்க வேண்டும். 8. பஞ்சாயத்து யூனியன் மன்றம் ஸ்தல ஸ்தாபனங்களுக்குத் தொகை செலுத்துவது சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் மன்றம், ஒவ் வொரு கால் ஆண்டு முடிவடைந்த பிறகு மூன்று மாதங் களுக்குள், பஞ்சாயத்துகளுக்கு மேற்படி சட்டத்தின் 124வது பிரிவைச் சேர்ந்த (3) உட்பிரிவில் விதித்துள்ள நடை முறையை அனுசரித்து தொகை செலுத்த வேண்டும். 9. (சொத்து) மாற்று தீர்வை வசூல் காரணமாக கழிக் கப்பட்ட தொகைகள், அரசாங்கக் கணக்கில் வரவு வைக்கப் பட வேண்டும். 44 வசூலிக்க முடியாத வரிகள் [ւ. Ժ. 127]. விதிகள் 1. ஒர் ஒப்பந்தத்தின்கீழ் அல்லது வேறு விதமாக ஏதாவது ஒரு பஞ்சாயத்துக்குச் சேர வேண்டிய வரி, கட்டணம் அல்லது இதர தொகையை வசூலிக்க இயலர் தென தள்ளுபடி செய்ய பஞ்சாயத்துச் சட்டத்தின் 127-வது பிரிவின்கீழ் அந்தப் பஞ்சாயத்துக்கு அதிகாரம் உண்டு. ஆனால், அடியிற்கண்ட விதிகளில் குறிப்பிட்டுள்ள வரை யறைகளுக்கும் மேல்விசாரணைக்கும் அந்த அதிகாரம் உட்பட்டதாகும். - 2. பில் கலெக்டர், கிராமத் தலைவர் அல்லது நிலவரித் துறையைச் சேர்ந்த யாராவது ஒரு ஊழியருக்கு மேற்படி சட்டத்தின் 125-வது பிரிவின்கீழ் வரிகள் அல்லது கட்ட் னங்களே வசூலிக்கும் வேலை ஒப்படைக்கப்பட்டிருந்தால், அவர் வசூலிக்க முடியாத தொகைகள் பற்றியும் வசூலிக்க முடியாததற்கான காரணங்கள் பற்றியும் அறிவிக்க வேண் டும். அவற்றை நிர்வாக அதிகாரி சரி பார்ப்பார். அத் தகைய எல்லா தொகைகளின் பட்டியலும் கால் ஆண்டுக்கு ஒரு முறை தயாரிக்கப்பட்டு, அதைத் தள்ளுபடி செய்வதற் கான காரணங்களுடன் நிர்வாக அதிகாரியின் சிபாரிசுக