$20 45. இயந்திரங்களுக்கு லைசென்ஸ் கட்டணம் (ப. ச. 159. (2)) விதிகள் 1. மின்சக்தியில்ை இயக்கப்படுகிற இயந்திரங்கள் 1. மின்சக்தியினல் இயக்கப்படுகிற ஏதேனும் ஒரு யந்திரத்தை அல்லது சாதனத்தை எங்கேனும் இடங்களில் நிறுவுவதற்காக பஞ்சாயத்துச் சட்டத்தின் 112-வது பிரிவின்கீழ் அனுமதி அளிப்பதற்காக வாங்கக்கூடிய கட்ட ணங்கள், இந்த விதிகளுடன் இணேத்துள்ள 1-வது அட்ட வணையில் குறித்துள்ள அதிக அளவு கட்டணங்களுக்கு மேற்படலாகாது; ஆல்ை, இந்த விதியின்கீழ் விதித்து வாங்கத்தக்க கட்டணங்கள் அதே குதிரைத்திறனுள்ள, மின்சக்தியல் லாமல் வேறு வகையில் இயக்கப்படுகிற ஏதாவது ஒரு இயந்தி ரத்தை அல்லது தயாரிப்புச் சாதனத்தை நிறுவுவதற்கு விதித்து வாங்கப்படுகிற கட்டணங்களுக்கு மேற்படலாகாது. 2. மின்சக்தியால் இயக்கப்படுகிற ஏதாவது ஒரு யந்திரம் அல்லது தயாரிப்புச் சாதனம் பயன்படுத்தப்படுகிற ஓர் இடத்துக்கு ஒர் ஆண்டுக்கு சட்டத்தின் 111-வது பிரிவின்கீழ் லேசென்ஸ் அளிப்பதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு வாங்கக்கூடிய கட்டணங்கள் இந்த விதிகளுடன் இணைந் துள்ள 1-வது அட்டவணையில் குறித்துள்ள அதிக அளவு கட்டணங்களுக்கு மேற்படலாகாது. ஆனல், அத்தகைய லேசென்ஸ் ஒர் ஆண்டுக்குக் குறைந்த கால அளவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் அல்லது புதுப்பிக்கப்பட்டிருந்தால், அதே இயந்திரம் அல்லது தயாரிப்புச் சாதனம் சம்பந்தமாக, அதே இடத் துக்கு ஒர் ஆண்டில் வாங்கப்படும் மொத்த லேசென்சுக் கட்டணம், அது விஷயமாய் ஓர் ஆண்டுக்கு லேசென்ஸ் கொடுக்க அல்லது புதுப்பிக்க வாங்கக்கூடிய கட்டணங் களுக்கு மேற்படலாகாது. மேலும், இந்த விதியின்கீழ் விதித்து வாங்கத்தக்க கட்டணங்கள் அதே குதிரைத்திறனுள்ள, மின்சக்தி அல்லாமல் வேறு வகையில் இயக்கப்படுகிற ஏதாவது ஒரு
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/607
Appearance