உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 களுக்குமட்டுமே ப்ொருந்தும் ; காலங்கடந்த விண்ணப் பத்தின் விஷயத்தில், அந்த அட்டவணையில் குறிப்பிட்டுள்ள அதிக அளவு கட்டணத்தில் 25 சத விகிதத்துக்கு மேற் படாமல் கூடுதல் கட்டணம் விதித்து வாங்கலாம். இணைப்பு i-வது அட்டவணை விதித்து வாங்கத்தக்க இயந்திர சாதனத்தின் குதிரைத்திறன் அதிக அளவு கட்டணம் (1) (2) ரூ. 芭ü”、开 (குதிரை $gfig63r ståårl Ig Horse Power] குதிரைத்திறன் (H. P.) எதுவா யிருந்தபோதிலும் சினிமாக் காரியங் களுக்காக இயந்திர சாதனம் ஒரு குதிரைத்திறனுக்கு மேற் படாத மற்ற இயந்திர சாதனங்கள் 1 00 ஒரு குதிரைத்திறனுக்கு மேற் பட்டு, 5 குதிரைத் திறனுக்கு மேற் படாத மற்ற இயந்திர சாதனங்கள் 5 00 ஐந்து குதிரைத்திறனுக்கு மேற். பட்டு, 10 குதிரைத் திறனுக்கு மேற் படாத மற்ற இயந்திர சாதனங்கள் 1 5 00 பத்து குதிரைத்திறனுக்கு மேற் பட்டு, 20 குதிரைத் திறனுக்கு மேற் படாத மற்ற இயந்திர சாதனங்கள் 25 00 20 குதிரைத்திறனுக்கு மேற் பட்டு, 30 குதிரைத்திறனுக்கு மேற் படாத மற்ற இயந்திர சாதனங்கள் 40 00 30 குதிரைத்திறனுக்கு மேற் பட்டு, 40 குதிரைத் திறனுக்கு மேற் - படாத மற்ற இயந்திர சாதனங்கள் 50 00 40_குதிரைத்திறனுக்கு மேற் பட்டு, 50 குதிரைத்திறனுக்கு மேற் படாத மற்ற இயந்திர சாதனங்கள் 75 00 50 குதிரைத்திறனுக்கு மேற் பட்டு, 100 குதிரைத்திறனுக்கு மேற் படாத மற்ற இயந்திர சாதனங்கள் 100 00 1 00