உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 46. லைசென்சுகள், அனுமதிகள் , அறிவிப்புகள் - [L. G. 178. (2) XXIV] விதிகள் 1. சட்டத்தின்கீழ், அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட ஏதாவது ஒரு விதி, துணே விதியின்கீழ் வழங்கப்படும் எல்லா லேஸென்ஸுகளும், அனுமதிகளும், அறிவிப்புகளும் எழுத்துமூலமாக இருக்க வேண்டும். 2. வழங்கப்பட்ட ஒவ்வொரு லேலென்ஸ், அல்லது அனுமதியிலும் அது எந்தக் கால அளவுக்கும், எந்த வரை யறைகளுக்கும், நிபந்தனைகளுக்கும் உட்பட்டு கொடுக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். நிர்வாக அதிகாரி, அல்லது இது விஷயமாக அவரிடமிருந்து அதிகாரம்பெற்ற வேறு யாரேனும் ஒரு நபர் அதில் கையொப்பமிட வேண்டும். அத்தகைய லேவெலன்ஸ்ை, அல்லது அனுமதியை வழங்கும் ஒவ்வொரு உத்தரவும், பஞ்சாயத்தின் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட் வேண்டும். 3. (1) ஏதாவது ஒரு லேளெலன்ஸ், அல்லது அனுமதி, சில காரணங்களால், ஏதாவது ஒரு சமயத்தில், நிர்வாக அதிகாரியால் மாற்றி அமைக்கப்படலாம், நிறுத்தி வைக்கப் படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம். காரணங்களாவன: மேற்படி லேசென்ஸ் அல்லது அனுமதியைப் பெற்றவர் அதன் வரையறைகளே, அல்லது நிபந்தனைகளே விதி, அல்லது துணே விதி, அல்லது ஒழுங்கு முறையை மீறியதால் தண்டிக்கப்பட்டுள்ளார். அல்லது அந்த லேலென்ஸ்ை, அல்லது அனுமதியைப் பொய்யான தகவல்கள் கூறி பெற்றுள்ளார். ஒரு லேஸென்ஸை மாற்றி அமைத்து, நிறுத்திவைத்து, அல்லது ரத்து செய்து இந்த விதியின்கீழ் நிர்வாக அதிகாரி செய்யும் ஓர் உத்தரவுக்கு எதிராக பஞ்சா யத்துக்கு ஓர் அப்பில் உண்டு. எந்த உத்தரவுக்கு எதிராக அப்பீல் செய்துகொள்ளப்படுகிறதோ அதை லேஸென்ஸ் தாரர் பெற்றுக்கொண்ட பிறகு, பத்து தினங்களுக்குள் அந்த அப்பீல் பெற்றுக்கொள்ளப்படா விட்டால், அந்த அப்பீல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. (2) துணை விதி (1)-ன்கீழ் பஞ்சாயத்துகளின் உத்தரவுகளுக்கு எதிராக, டிவிஷனல் பஞ்சாயத்து அதிகா