உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i26 ரிக்கு இரண்டாவது அப்பீல் உண்டு. எந்த உத்தரவுக்கு எதிராக அப்பீல் செய்துகொள்ளப்படுகிறதோ, அதை லேலென்ஸ் தாரர் பெற்றுக்கொண்டதிலிருந்து முப்பது தினங் களுக்குள் அவர் அவ்வாறு அப்பீல் செய்துகொள்ள வேண்டும். 4. ஒரு லேஸென்லை, அல்லது அனுமதியை நிரா கரித்து, மாற்றி, நிறுத்தி வைத்து, அல்லது ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க, மேற்படி சட்டத்தின்கீழ், அல்லது அதன்கீழ் செய்த விதி, அல்லது துணை விதியின்கீழ் தகுதி வாய்ந்த அதிகாரியின் ஒவ்வொரு உத்தரவும் எழுத்து மூலமாய் இருக்க வேண்டியதோடு, அவ்வாறு உத்தர விடுவதற்கான காரணங்கள் அதில் கண்டிருக்கவும் வேண்டும். 5. ஒரு லேஸென்ஸ், அல்லது அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டால், அல்லது ரத்து செய்யப்பட்டால், அல்லது அது எந்தக் காலத்துக்கு வழங்கப்படுகிறதோ, அல்லது எந்தக் கால அளவுக்குள் புதுப்பிக்கப்பட வேண்டுமோ அந்தக் கால அளவு முடிவடைந்து விட்டால், லேஸென்ஸ் தாரர் மேற்படி விதி, அல்லது துனேவிதியின் காரியங் களுக்காக, ஒரு லேஸென்ஸ், அல்லது அனுமதி இல்லாமல் இருப்பவராகக் கருதப்படுவார். மேற்படி லேஸ்ென்ஸை, அல்லது அனுமதி நிறுத்திவைத்து, அல்லது மாற்றிச் செய்யும் உத்தரவு ரத்து செய்யப்படும் வரையில், அல்லது அந்த லஸென்ஸ் அல்லது அனுமதி புதுப்பிக்கப்படும் வரையில் அவ்வாறு கருதப்படும். .ே ஒவ்வொரு லேசென்ஸ் அல்லது அனுமதியைப் பெற்றவர், நியாயமான எல்லாக் காலங்களிலும், அந்த லேஸென்ஸ், அல்லது அனுமதி அமுலில் இருக்கும்போது, நிர்வாக அதிகாரிக்கு அதைக் கொண்டு வந்து காட்ட் வேண்டும். 7, ஏதாவது ஒரு விதியில், துணை விதியில், ஒழுங்கு முறையில், அல்லது உத்தரவில் கூறியுள்ளபடி, ஏதேனும் ஒரு அறிவிப்பை ஒருவருக்கு சேர்ப்பிக்க, அல்லது அனுப்ப வேண்டுமானல் பின்வரும் முறைகளில் அதைச் சேர்ப்பிக்க லாம், அல்லது அனுப்பலாம் (i) அந்த நபருக்கு அந்த அறிவிப்பைக் கொடுப்பது, அல்லது சேர்ப்பிப்பது;