உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 (c) குடி தண்ணிர் வழங்கும் சிறிய குளங்களின் கரை களில் வளர்ந்துள்ள மரங்களிலிருந்து தண்ணிரில் இலேகள் விழுந்து, தண்ணிரை குடிக்கத் தகுதியற்றதாகச் செய்தால், அத்தகைய மரங்கள். (2) உட்பிரிவு (1)ன் கீழ், மரங்களே விற்றதல்ை பெறும் வருமானம் பஞ்சாயத்தையே சேரும். (3) துணை விதி (1)யைச் சேர்ந்த (b) பகுதியின் கீழ் அல்லது (c) பகுதியின்கீழ் பச்சை மரங்களே வெட்ட அல்லது விற்க பஞ்சாயத்து உத்தேசித்தால், ரெவின்யு டிவி ஷனல் அதிகாரியின் அனுமதியைப் பெற வேண்டும் ; ரெவின்யு டிவிஷனல் அதிகாரி, தாசில்தார் மேற்படி மரங் களே, அவரே சென்று பார்த்து, அறிக்கையைப் பெற்றுக் கொண்ட பிறகே அத்தகைய அனுமதியை அளிக்க வேண்டும். - (4) புயற் காற்றில் விழுந்த மரங்கள் விஷயத்தில், பஞ்சாயத்தானது ரெவின்யு டிவிஷனல் அதிகாரிக்கு அறி விக்க வேண்டும் ; (3) துனே விதியின்கீழ் அவரது அனுமதி பெற்ற பிறகே, மரங்களே விற்க வேண்டும். இத்தகைய விற்பனையில்ை கிடைத்த வருமானம் பற்றி ரெவின்யு டிவி ஷனல் அதிகாரிக்குத் தெரியப்படுத்திய பிறகு, அந்தத் தொகையை பஞ்சாயத்து நிதியில் வரவு வைக்க வேண்டும். 48. தனிப்பட்ட மார்க்கெட்டுகளின், கணக்கு, தணிக்கை, பார்வையிடுதல் [L1. č. 178. (2) xivi] விதிகள் 1. தனிப்பட்ட மார்க்கெட்டுகளின் சொந்தக்காரர்கள், அல்லது குத்தகைதாரர்கள் அந்த மார்க்கெட்டுகளேப் பயன் படுத்துவதற்காக அன்ருடம் செய்த வசூலுக்காக டிக்கெட்டு களேயும் குறித்த காலத்திற்கு ஒரு முறை (அதாவது மாதந் தோறும், வாரந்தோறும்) செய்த வசூலுக்கான ரசீது களையும் கொடுக்க வேண்டும். 2. ரசீதுகளும், டிக்கெட்டு புத்தகங்களும் இணைப்பில் கொடுத்துள்ள 1-வது 11-வது நமூளுக்களின்படி அச்சிடப் பட வேண்டும்.