உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 58. பொது அல்லது தனிப்பட்ட மார்க்கெட் பற்றிய அதிகாரம் [L. G. 178. (2) XXXVII] [ 1.3. 179. (1)] விதிகள் 1. ஏதாவது ஒரு பொது மார்க்கெட்டில், அந்தச் சம யத்தில் அமுலிலிருந்து வரும் துனே விதிகளே மீறியிருப்ப வரை அல்லது அவ்வாறு மீறியிருக்கிற அவருடைய வேலை யாளேப் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அந்த மார்க்கெட்டி லிருந்து வெளியேற்றலாம்; அந்த நபர் அல்லது அவ ருடைய வேலேயாட்கள் அல்லது ஏஜெண்டுகள் அந்த மார்க்கெட்டில் தொடர்ந்து வியாபாரம் செய்வதினின்றும், அல்லது தொழில் நடத்துவதினின்றும், அல்லது அங்கு ஏதாவது ஒரு கடையை, ஸ்டாலே அல்லது இதர இடத்தை அனுபோகத்தில் தொடர்ந்து வைத்துக்கொள்வதினின்றும், தடுக்கலாம்; அந்தக் கடை, ஸ்டால் அல்லது இடம் விஷய மாக அந்த நபர், வைத்திருக்கக்கூடிய குத்தகையை அல் லது உரிமையை ரத்து செய்து விடலாம். 2. ஏதாவது ஒரு தனிப்பட்ட மார்க்கெட்டின் சொந் தக்காரர், அனுபோ கதாரர் அல்லது குத்தகைதாரர், அடியிற்கண்டவற்றைச் செய்ய வேண்டும் என்று பஞ் சாயத்து, அவருக்கு அறிவிப்பு அனுப்பி கட்டளையிட 6ü {ᏑᎥᏝ $ ~ (a) அணுகுசாலேகள், நுழைவாயில்கள், இடை கழிகள், வாயில்கள், கழிவுநீர் வடிகால்கள், சாக்கடைகள் ஆகியவற்றை அந்த மார்க்கெட்டில் கட்டுவதுடன் அந்த மார்க்கெட்டில், பஞ்சாயத்து தகுதியெனக் கருதக்கூடிய விவரமும், நிலேயும் எண்ணிக்கையும் கொண்ட குப்பைத் தொட்டிகளே ஏற்படுத்தல்; (b) அந்த மார்க்கெட் முழுவதற்கும், அல்லது அதன் ஏதேனும் ஒரு பகுதிக்கு மேற்கூரை போடுவதுடன் கீழே தளவரிசை போடுதல்; கசியாதபடியும், சுத்தப்படுத்து வதற்கு ஏற்ற வகையிலும் உள்ளதெனப் பஞ்சாயத்து கருதுகிற பொருளேக்கொண்டு அதன் ஏதாவது ஒரு பகுதி யில் தளவரிசை போடுதல்; (c) மார்க்கெட்டை நல்ல காற்ருேட்டம் உள்ளதாக வும், தண்ணிர் வசதி உள்ளதாகவும் செய்தல்; III—10