139 சொல்லியுள்ள தொகை வரையில் அபராத தண்டனை விதிக் கப்படத்தக்கதாகும். (2) எவரேனும் (1) துணே விதியில் சொல்லியுள்ள குற்றங்களுக்காத தண்டிக்கப்பட்டிருந்து, அந்தக் குற்றத் ஐதத் தொடர்ந்து செய்து வந்தால், அவர், முதல் குற்றத் தேதிக்குப் பிறகு அந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்து வரும் ஒவ்வொரு தினத்துக்கும் இது விஷயமாய் கீழே !!வது அட்டவணையின் இரண்டாவது பத்தியில் சொல்லி யுள்ள தொகை வரையில் அபராத தண்டனை விதிக்கப்படத் தக்கதாகும். i-வது அட்டவனே சாதாரண தண்டனைகள் (6-வது விதியின் (1) துணே விதியைப் பார்க்க.) குற்றம் விதிக்கக்கூடிய அபராதம் (1} (2) 2-வது விதியின்படி அறிவிப்பில் கண்ட பிரிவுகளே அனுசரித்து நடக்கத் தவறியிருந்தால் நூறு ரூபாய் 4-வது விதியை மீறி நடந்தால் ஐம்பது ரூபாய் 5-வது விதியை மீறி நடந்தால் இருபது ரூபாய் 11-வது அட்டவனே தொடர்ந்து மீறி நடப்பதற்குத் தண்டனைகள் (6-வது விதியின் (2) துணை விதியைப் பார்க்க.) ஒவ்வொரு நாளுக்கும் குற்றம் விதிக்கக்கூடிய அபராதம் (1) (2) 2-வது விதியின்படி அறிவிப்பில் கண்ட பிரிவுகளே அனுசரித்து . நடக்கத் தவறியிருந்தால் பத்து ரூபாய் 4-வது விதியை மீறி நடந்தால் பதினேந்து ரூபாய் 5-வது விதியை மீறி நடந்தால் பத்து ரூபாய்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/626
Appearance