பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பாகத்திலும், அங்கு வசிப்பவர்களின் அனுமதி இல்லாமல் கமிஷனர், அல்லது அவரது அதிகாரம் பெற்ற நபர் பிரவே சிக்கக்கூட்ாது. அவ்வாறு பிரவேசிப்பது குறித்து அந்த இடத்தில் உள்ளவர்களுக்கு குறைந்தது 6 மணிக்கு முன்ன தாக முன் அறிவிப்புக் கொடுத்துவிட்டு பிரவேசிக்கலாம். (இ) ஒவ்வொரு விஷயத்திலும் நிர்வாத அதிகாரி அல்லது அவரது அதிகாரம் பெற்ற நபர் போதிய முன்அறி விப்புக் கொடுக்க வேண்டும். (ஆ) விதியின்கீழ் முன்அறி விப்புக் கொடுக்காமல் வேறு விதமாக, கட்டிடத்துக்குள் பிரவேசித்தாலுங்கூட அவ்வாறு செய்ய வேண்டும், அப்போதுதான் அந்த கட்டிடத்திலுள்ள பெண்கள் தனிமை யான வேறு இடத்திற்குச் செல்ல முடியும். - (ஈ) நிர்வாக அதிகாரி அல்லது அவரது அதிகாரம் பெற்ற யர்ரேனும் ஒருநபர், ஒரு கட்டிடத்துக்குள் பிரவேசிக் கையில், அந்த கட்டிடத்தில் உள்ளவர்களின் சமூக வழக் கங்களேயும், மதக் கோட்பாடுகளேயும் கூடியமட்டும் அனு சரித்து நடக்க வேண்டும். 2. 162-வது பிரிவின் (1) உட்பிரிவைச் சேர்ந்த (பி) பகுதியின் காரியங்களுக்காக (அ) ஏதாவது ஒரு கட்டிடம், பொது மக்கள் செல்லும் இடமாயிருந்தால், அல்லது கமிஷனர் அல்லது அவரது அதிகாரம் பெற்ற நபர் பிரவேசிக்கும்போது, அங்கு ஏதாவது ஒரு தொழில் நடந்துகொண்டிருந்தால், சூரிய உதயத் துக்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் மத்தியிலும், சூரிய அஸ்த மனத்திற்கும் சூரிய உதயத்திற்கும் மத்தியிலும் அவர் அந்த கட்டிடத்துக்குள் பிரவேசிக்கலாம். (ஆ) ஒரு லேசென்ஸ், அல்லது அனுமதியில்லாமல் கீழே சொல்லியுள்ள காரியங்களில் ஏதாவது ஒன்றுக்காக, ஏதேனும் ஒரு கட்டிடம் உபயோகிக்கப்படுகிறது என்று நம்பக் காரணமாயிருந்தால் அல்லது அத்தகைய லேசென்ஸ் அல்லது அனுமதியின் நிபந்தனைகளே அனுசரிக்காமல் அந்த கட்டிடத்தில் ஏதாவது ஒரு காரியம் நடக்கிறதென்று நம்பக் காரணமிருந்தால் நிர்வாக அதிகாரி அல்லது அவரது அதிகாரம் பெற்ற நபர் முன் அறிவிப்புக் கொடுக்காமல் காலேயில் அல்லது மாலேயில் எந்தச் சமயத்திலும், அந்த கட்டிடத்துக்குள் பிரவேசிக்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம் சட்டத்தின் ஏதாவது ஒரு பிரிவு, விதிகள், துணை