உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 விதிகள், அல்லது ஒழுங்கு முறைகள் ஒரு லேசென்ஸின் அல்லது அனுமதியின் ஏதேனும் ஒரு நிபந்தனே அல்லது சட்ட ரீதியான ஏதாவது ஒரு கட்டளே அல்லது தண்டனை மீறப்படுகிறதா என்று அவர் கண்டறிய வேண்டும் (i) ஆட்டுத்தோல் அல்லது மாட்டுத்தோல் பத னிடுவது; (ii) துப்பாக்கி வெடி மருந்து அல்லது வானங் களேத் தயாரித்தல்; (iii) பீர் வடிகட்டுவது; பட்டைச் சாராயத்தை, அல்லது சாராயச் சத்துள்ள இதர சாராயம் (வீரியம் குறைக் கப்பட்டிருந்தாலும் சரி அல்லது குறைக்கப்படாதிருந்தாலும் சரி) அவற்றை வடிகட்டித் தயாரிப்பது; (iv) வெடிக்கும், அல்லது தீப்பற்றும் பொருள்களைச் சேர்த்து வைப்பது. 59. கிராம அதிகாரிகளிடமிருந்து கேட்டறியக்கூடிய தகவல்கள் [ւյ. Ժ 164. (1) (2)] விதி பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ஒருவர், எழுத்து மூலமான உத்தரவு பிறப்பித்து, பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் அதிகார வரம்பிற்குள் உள்ள ஏதேனும் ஒரு ரெவின் யு கிராமத்தைச் சேர்ந்த தலைவர் அல்லது கர்ண்ம் அல்லது அவ்விருவரும் மேற்படி கிராமம் அல்லது அதன் ஏதாவது ஒரு பாகம் சம்பந்தமாக அடியிற்கண்ட வகை களின் கீழ்வரும் ஏதேனும் ஒரு விஷயமாக தகவல் கொடுக்க வேண்டும்; அல்லது அங்குள்ள யாராவது ஒரு நபர் அல்லது சொத்து விஷயமாய் தகவல் கொடுக்க வேண்டும் என்ற கேட்கலாம் (1) பஞ்சாயத்தின் எல்லேக்குள் உள்ள நிலத்தின் சர்வே எண், சப் டிவிஷன் தரப்பிரிவு, நஞ்சையா புஞ்சையர் என்ற விவரம், பரப்பளவு, விதிக்கப்பட்ட வரி, பதிவான நிலச் சொந்தக்காரரின், அல்லது அனுபோகதாரரின் பெயர் -இந்த விவரங்கள் கிராமப் பதிவேடுகளில் கிடைக்கும்;