பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 பஞ்சாயத்து சார்பாக நடக்கும் நடவடிக்கைகளுக்குப் பிறகு ஏற்படும் செலவுகளும், அரசாங்கத்தாராலும் பஞ்சாயத் தாலும் சரி சமமாகப் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். 3. சிவில் நீதி மன்றங்களின் தீர்மானங்களுக்கு எதிராக பஞ்சாயத்து தாக்கல் செய்யும் அப்பீல்களுக்கு இந்த விதிகள் பயன்படமாட்டா. 68. குற்றங்களை ராஜி செய்து கொள்ளுதல் (ப. ச. 167) விதி பஞ்சாயத்துச் சட்டத்தின் பிரிவுகளின்கீழ் தண்டிக்கப் பட்டவையும், கீழேயுள்ள அட்டவணையின் முதல் பத்தியில் குறிப்பிட்டுள்ளவையுமான குற்றங்கள், ராஜி செய்து கொள்ளத் தக்கவையாகும்; அல்லது எந்த நீதிமன்றத்தில் அந்தக் குற்றங்கள் சம்பந்தமாக வழக்கு முடிவாகாமல் இருக் கிறதோ அந்த நீதி மன்றத்தின் அனுமதியுடன் அவை ராஜி சய்துகொள்ளத் தக்கவையாகும். (1) (2) (8) (4) ராஜி செய்து கொள்ளத் - -- தக்கதா பிரிவும் மேற்படி அல்லது உட்பிரிவும் குற்றம் சட்டத்தின் நீதிமன்ற பகுதியும் கீழ் அனுமதியுடன் தண்டனே ராஜி செய்து - கொள்ளத் தக்கதr 82 (1) (a) ஒரு பொதுச் சாலேயில் அல்லது ராஜி செய்து அதற்குமேல் சட்ட விரோத கொள்ளத் 上愈莎”ö 5所・6al6の灯 அல்லது நூறு: தக்கது வேலியை எழுப்புவது ரூபாய் 82 (1) (c) பொதுச் சாலை முதலியவற் றிற்கு அருகிலுள்ள ஓர் இடத் தில் சட்ட விரோதமாக ஐம்பது கற்களே வெட்டி எடுப்பது ரூபாய் 3.3 Hi–11