உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 வரவழைக்கப்பட்டால், அவற்றை நிர்வாக அதிகாரி பரிசீலித்து தமது சிப்ாரிசுகளுடன் பஞ்சாயத்தின் முடிவுக் காக அனுப்பிவைக்க வேண்டும். 2. சாதாரணமாக, மிகக் குறைந்த டெண்டரையே ஏற்றுக்கொள்ள வேண்டும். மிகக் குறைந்த டெண்டரை ஏற்றுக்கொள்வது விரும்பத்தக்கது அல்ல என்று கருதப் பட்டால், அதற்கான் காரணங்களே தணிக்கையின் பொருட்டுத் தெளிவாக எழுதிவைக்க வேண்டும். குறிப்பு.-ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் விஷயமாக உதாரணமாக, ஸ்டேஷனரி பொருள்கள் சம்பந்தப்பட்ட டெண்டராயிருந்தால், மிகக் குறைந்த டெண்டர் ஒப்புக் கொள்ளப்படும் வரையில் ஒவ்வொரு பொருளின் விலைகளே ஒப்புநோக்கி தனித்தனியாக எடுத்துக்கொள்ளலாம்; அல்லது எல்லாப் பொருள்களின் அல்லது குறிப்பிட்ட தொகுதிப் பொருள்களின் மதிப்பிட்ட விலைகளே எடுத்துக் கொள்ளலாம். ஆல்ை, இந்த முறைகளில் ஏதாவது ஒன்றின் மூலம் மிகக் குறைந்த டெண்டரைத் தேர்ந்தெடுக்க, பஞ்சாயத்து விரும்புகிறது என்று டெண்டர் அறிவிப்பில் கண்டிருக்க வேண்டும். எல்லாப் பொருள்களுக்கும் சேர்த்து அல்லது தொகுதியாயுள்ள பொருள்களுக்கு டெண்டர் இருந்தால், சந்தர்ப்பத்திற்கேற்ப, எல்லாப் பொருள்களின் விஷயமாக அல்லது ஒவ்வொரு தொகுதியிலுள்ள பொருள்கள் எல்லாவற்றின் உத்தேச தேவைகளின் மதிப்பு கனக் கிடப்பட வேண்டும். உத்தேசமாகத் தேவைப்படும் எல்லாப் பொருள்களின் மொத்த விலே எதில் மிகக் குறைவாய் கண்டி ருக்கிறதோ அதில் மிகக் குறைந்த டெண்டராகும். - 3. டெண்டரை எடுப்பவர், பொருள்களே வழங்குவதற்கு சக்தியுள்ளவரா என்றும், நாணயமுள்ளவரா என்றும் தெரியாதிருந்தால், அவருடைய டெண்டர் நிராகரிக்கப்பட வேண்டியதில்லை. எனினும், டெண்டர் எடுப்பவரிடமிருந்து மேற்கொண்டு ஜாமீன்தொகை வாங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால், பஞ்சாயத்து அவசியமென்று கருதுகிறபடி, மேற்கொண்டு ஜாமீன்தொகை வாங்கலாம். 4. மிகக் குறைந்த டெண்டரை நிராகரித்தால், அடுத்து அதிகமாயுள்ள இடண்டரை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆல்ை, ஆந்த டெண்டரையும் நிராகரித்தால் அதற்கான காரணங்களே எழுதிவைக்க வேண்டும்,