157 5. ஒரு டெண்டரில் குறிப்பிட்டுள்ள விகிதங்களேத் தவிர இதர விகிதங்களில் அந்த டெண்டரை எந்த ஒரு விஷயத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. .ே டெண்டர்களே உடைத்துப் பார்த்த பிறகு,அவற்றை முடிவு செய்வதில் தவிர்க்கக்கூடிய கால தாமதம் எதுவும் செய்யக்கூடாது. 7. (1) உரைகளில் சீல் செய்யப்பட்ட டெண்டர்களே நிர்வாக அதிகாரி, கூடியமட்டில் மிகப் பகிரங்கமான முறையில் வரவழைக்க வேண்டும் - (a) எல்லா விஷயங்களிலும், பஞ்சாயத்து அலுவல கத்திலும், நிர்வாக அதிகாரி தகுதியென்று கருதக்கூடிய இதர இடங்களிலும் தமிழில் ஒர் அறிவிப்பு ஒட்டப்பட வேண்டும். - (b) எதிர்பார்க்கப்படும் செலவு ரூபாய் 500-க்கு மேற்பட்டால், ஜில்லாவில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்றி லாவது விளம்பரம் வெளியிட வேண்டும். - (2) துணே விதி 1ன் கீழ் வெளியான ஒவ்வொரு அறி விப்பிலும் அல்லது விளம்பரத்திலும் மற்ற விஷயங்களுடன் அடியிற் கண்டவையும் அடங்கியிருக்க வேண்டும்:- -- (a) எந்த நிபந்தனைகளின்கீழ், எந்த அலுவலரிட மிருந்து எந்த விலக்குப் பலவகைப் பொருள்களின் அளவுகள் கண்டுள்ள அட்டவணையின் நகல் ஒன்றைப் பெறலாம் என்பது (இந்த விவரங்கள் மேற்படி அறிவிப்பில் அல்லது விளம்பரத்தில் கூற முடியாதபடி இருந்தால்); (b) எந்த நமூனப்படி டெண்டர் செய்துகொள்ள் வேண்டும் என்பது; அதாவது பலவகைப் பொருள்களின் விலேகள் குறிப்பிடப்பட வேண்டுமா என்பதும், டெண்டரின் ஒப்பு மதிப்பு, பொருள்களின் அளவுகள் பற்றி அட்ட வணையில் கண்டுள்ள ஒவ்வொரு பொருளேயொட்டிப் பரிசீலிக்கப்படுமா அல்லது எல்லாப் பொருள்களேயும் அல்லது அந்தப் பொருள்களின் தொகுதிகளே ஒட்டிப் பரிசீலிக்கப் படுமா என்பது ; - (c) பஞ்சாயத்து அலுவலகத்தில் அறிவிப்பு வெளி யான தேதியிலிருந்து அல்லது (1) துணே விதியைச்சேர்ந்த (b) பகுதியின்கீழ் வரும் விஷயங்களில் பத்திரிகை ஒன்றில் முதல் முறையாக விளம்பரம் வெளியான தேதியிலிருந்து
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/644
Appearance