உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 (w) பங்கிடுவதற்காகவும், வழங்குவதற்காகவும் நிறு வனங்களிலிருந்து அல்லது அவர்களது அதிகாரம் பெற்ற ஏஜண்டுகளிடமிருந்து தற்காலிகமாக அமுலில் உள்ள விகிதங்களில் வாங்கிய பெட்ரோல். 9. மேற்கூறிய விதிகளிலே என்ன சொல்லியிருப்பினும் ரெவின்யு டிவிஷனல் அதிகாரி போதிய காரணத்தை முன்னிட்டு, குறிப்பிட்ட ஏதாவது ஒரு விஷயத்தில் அல்லது ஏதேனும் ஒருவகை விஷயத்தில் பஞ்சாயத்து டெண்டர்களே வரவழைக்க வேண்டாம் என்று உத்தரவிடலாம் அல்லது மேற்படி விதிகளில் கண்டுள்ள பிரிவுகளில் ஏதாவது ஒன்று அனுசரிக்கப்படாததை மன்னித்துவிடலாம். 70. இன்ஸ்பெக்டரிடமிருந்து பிரித்து கலெக்டர்களுக்கு கொடுத்துள்ள அதிகாரங்கள் (ப. ச. 2. (12)/1950) விதி 1950-ஆம் ஆண்டு சென்னைக் கிராமப் பஞ்சாயத்து சட்டத்தின் 2 (12) பிரிவின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகா ரங்களைக்கொண்டு, தமிழ்நாடு கவர்னர் அவர்கள், மேற்படி சட்டத்தின் அடியிற் கண்ட பிரிவுகளின்படி, இன்ஸ்பெக்டரின் அதிகாரங்களைச் செலுத்த அல்லது கடமைகளைச் செய்ய கலெக்டர்களுக்கு இதல்ை அதிகாரம் அளிக்கிருர்கள்: சட்டத்தின் பிரிவுகளும் அதிகாரங்களும் 10. (1) (விலக்கு நிபந்தனை)பஞ்சாயத்து அங்கத்தினர் தள் அனைவரின் பதவிக் காலத்தை மூன்று மாதங்களுக்கு மேற்படாமல் அதிகமாக்குதல் அல்லது குறைத்தல். 11. (1) சாதாரண அல்லது தற்செயலாக நடத்தப்படும் தேர்தல்களில் பூர்த்தி செய்யாமல் விடப்பட்ட காலி இட்ங் களுக்கு உரிய தேர்தல் தேதியை நிர்ணயித்தல். 32. பஞ்சாயத்தின் சுகாதார அதிகாரியை அல்லது அத்தகைய சுகாதார அதிகாரி இல்லாவிட்டால்மா வட்ட் சுகாதார அதிகாரியை நிர்வாக அதிகாரியின் அலுவல்கஜன் நிறைவேற்ற பொதுவான அல்லது விசேஷ உத்தர்வின்மீது அங்கீகரித்தல்.