161 ஆகியவைகளால் செலவு செய்யப்பட்டதற்காக ரூ. 100-க் கும் மேற்பட்ட நிதி உதவியைச் செய்வதற்கு உரிய அனு மதியளிக்க அல்லது உத்தரவிடுதல். 82. (3) (a) பொதுச் சந்தைகளில் சில வகைக் கட்ட ணங்களே வசூலிக்கும் உரிமை சம்பந்தமாய் சான்றிதழ் வழங்குதல். 110. (1) அலட்சியம் அல்லது தவருன நடத்தையால் பஞ்சாயத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக தலைவர், நிர்வாக அதிகாரி அல்லது பஞ்சாயத்து அங்கத்தினருக்கு எதிராக வழக்குத் தொடருவதற்கு அனுமதி அளித்தல். 117 (இரண்டாம் விலக்கு நிபந்தன) ஓர் அலுவல ரையோ அல்லது ஊழியரையோ பஞ்சாயத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு அனுமதித்தல். 182. (2) (b) பஞ்சாயத்து தள்ளிவைக்கப்பட்டு அல் லது கலே க்கப்பட்டு இருக்கும்போது பஞ்சாயத்துக் கோர்ட் டுக்கு அங்கத்தினர்களே நியமித்தல். 132. (4) (b) பஞ்சாயத்துக் கோர்ட்டில் செயலாற்றும் போது தவருண நடத்தை முதலியவற்றிற்காக ஏதாவது ஒரு பஞ்சாயத்தின் தலேவர், துணேத் தலைவர், அல்லது அங்கத் தினரைப் பதவியிலிருந்து நீக்குதல். (G.O.L.A. No. 69. 11-1-1960) 71. அரசாங்கத்திடமிருந்து கலெக்டர்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ள அதிகாரங்கள் (ப.ச. 127. (1)/1950) விதிகள் 1950-ஆம் ஆண்டு, சென்னே கிராமப் பஞ்சாயத்துச் சட்டத்தின் 127-வது பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் கொடுத்துள்ள அதிகாரங்களைக் கொண்டும், முன்ள்ை ஸ்தல நிர்வாகத் துறையில் 1951 ஜூன் 4-ஆம் தேதி வெளி யிட்டு 1951 ஜூன் 12-ஆம் தேதியுள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை கெஜட்டின் 1-A பாகத்தைச் சேர்ந்த 296-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியான 532-ம் எண் விளம்பரத்தை ரத்து செய்து அதற்குப் பதிலாகவும், தமிழ்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/648
Appearance