163 78. திருவிழா ஏற்பாடுகளின் பொருட்டு நிதி உதவி செய்வதற்காக, யாத்ரீகர்கள் காணத்தக்க சிறப்பான இடங் களுக்கு உரிமையுள்ள நபர்களேக் கேட்டுக் கொள்ளும் அதி காரம், - 81. (2) (81, (1)) பிரிவின் விலக்கு நிபந்தனையின் வரம்பிற்குள் பொதுச் சந்தை உட்பட்டதா இல்லேயா என் பதை முடிவு செய்தல். 83. ஏதேனும் ஒரு இடம் பொதுச் சந்தையா அல்லவா என்பதை முடிவு செய்தல். 86. கிராமத்திலுள்ள பொதுச் சந்தைகளேயும் தனியார் சந்தைகளேயும் மாவட்டச் சந்தைகள் எனவும் பஞ்சாயத் துச் சந்தைகள் எனவும் வகைப்படுத்துதல் அத்தகைய ஏதாவது ஒரு சந்தையை மேல்விசாரனே செய்வதற்கும், அதிலிருந்து பெறப்படும் வருமானத்தை மாவட்டக் கழகம், பஞ்சாயத்து ஆகியவற்றிற்குப் பகிர்ந்து கொடுப்பதற்கும், அல்லது அது சம்பந்தமாய், சந்தர்ப்பத்திற்கேற்ப, பஞ்சா யத்திற்கும் அல்லது மாவட்டக் கழகத்திற்கும் நிதி உதவி அளிப்பதற்கும் அதிகாரம். 93. (3) 91-வது அல்லது 92-வது பிரிவின்கீழ் எடுக் கப்பட்ட ஏதேனும் ஒரு நடவடிக்கை அல்லது எடுக்கப்படா மல் விடப்பட்ட நடவடிக்கை சம்பந்தமாய் உத்தரவுகள் அல்லது கட்டளைகள் பிறப்பித்தல். 106. ஒரு பஞ்சாயத்தின் தலைவர், அல்லது நிர்வாக அதிகாரி அல்லது யாராவது ஒரு நபர்மீது வழக்கு தொடர முன் அனுமதி அளித்தல். 130. (1) பஞ்சாயத்துக்கும் பஞ்சாயத்து அல்லாத இதர ஏதாவது ஒரு ஸ்தல ஸ்தாபன சபைக்கும் இடையேயுள்ள (ii) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரீஜனல் இன்ஸ்பெக்டர்களின் அதிகார வரம்பிற்குள் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பஞ்சாயத்துகளுக்குள் உள்ள தகராறுகளைத் தீர்த்து வைப்பதற்கு உரிய அதிகாரம். (G. O. L. A. No. 70. 11-1-1960)
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/650
Appearance