உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 (1) 1958-ம் ஆண்டு சென்னை மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டத்தின் 4-வது பிரிவைச் சேர்ந்த (1) உட் பிரிவின்கீழ் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்காக நிறுவப்பட்ட மாவட்ட அபிவிருத்தி மன்ற அங்கத்தினர்கள் அனைவரும் அந்த ஆல்ோசன்க் கமிட்டியில் அங்கத்தினர்களா யிருக்க வேண்டும். 嫁 (ii) சம்பந்தப்பட்ட விசேஷ அதிகாரி தம் ஆலுவல் காரணமாக அந்த மாவட்ட ஆலோசனைக் கமிட்டியின் தலைவரா யிருக்க வேண்டும். (G. O. L.A. No. 72, 12-1-1960) 74. அபிவிருத்தி கமிஷனர், கிராம அபிவிருத்தி கமிஷனர், கலெக்டருக்கு அளித்துள்ள அதிகாரங்கள் விதி - 1958-ம் ஆண்டு சென்னைப் பஞ்சாயத்துத் சட்டத்தின் 144-வது பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் கொடுத்துள்ள அதிகாரங்களேக் கொண்டு, தமிழ்நாடு கவர்னர் அவர்கள், கீழே கண்ட அட்டவணையின் (1) பத்தியில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் அதன் (2) பத்தியில் நிகரான பதிவில் குறிப் பிட்டுள்ள மேற்படி சட்டப் பிரிவுகளின்கீழ் இன்ஸ்பெக்ட ருக்குள்ள அதிகாரங்களேச் செலுத்துவதற்காகவும் கடமை களிேச் செய்வதற்காகவும், அவர்களே, அந்த அட்ட வணயின் (3) பத்தியின் நிகரான பதிவில் குறிப்பிட்டுள்ள பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில்கள் அல்லது பஞ்சாயத் துகள் விஷயமாய் இதல்ை நியமிக்கிறர்கள்: (1) & (2 (8) 1. அபிவிருத்திக் பொதுவாக கமிஷனர். 2. கிராம பிரிவுகள் 19 (1), 19 (2), 19 (4), 19 (6), பஞ்சாயத்து அபிவிருத்திக் 28 (1), 49 விலுக்கு நிபந்தனே, (!), யூனியன் கமிஷனர். 51. (2), 139 (1), 189_(4), 143 (1), கவுன்சில் 146(1), 147, 148, 149, 178, 180 (1), கள் விஷ யமாக. 3. கலெக்டர் பிரிவுகள் 3 (1), 8 (4), 8, 10 (), 19 (?), பஞ்சாயத்து 15, 17 (1), 17 (8) (c), 18 (1), 28 (1), கள் விஷ 34(3), 49 விலக்கு நிபந்தன, 31 (!) யமாக. 51 (2), 52 (1), 57 (3), 99 (1) 99 (2), 100 (2) (d), 100 (8) (a), 119 (8), 139 (1), 139 (4), 149 (3): 1423 145 ( í), 146 (1), 147 143, 149 150 (i), 150 (2), 150 (12), 152 (18), 178, 180 (1), 188 (2), 188 (8)-o"