169 சட்டத்தில் அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள கீழ்க் கண்ட அதிகாரங்களேச் செலுத்துவதற்கு சென்னே அபி விருத்திக் கமிஷனருக்கு இதனுல் அதிகாரம் அளிக்கிருர் கள் ; சட்டப்பிரிவுகளும் அதிகாரங்களும் 3. (3) உள்ளுர்ப் பிரதேசங்களே பஞ்சாயத்து நகரங் களாகவும் பஞ்சாயத்துக் கிராமங்களாகவும் வகைப்படுத்தி அறிவிப்பது விஷயமாய், மேற்படி சட்டத்தின் 3-வது பிரி வைச் சேர்ந்த (1) உட்பிரிவின் அல்லது (2) உட்பிரிவின் படி அறிவிப்புகளின்மீது செய்து கொள்ளும் அப்பீல்களைப் பைசல் செய்தல், - 9. (1) ; சட்டத்தின் 3. (1) பிரிவின்கீழ், பஞ்சாயத்து நகரமாக அல்லது பஞ்சாயத்துக் கிராமமாக அறிவிக்கப்பட்ட உள்ளூர்ப் பிரதேசத்தின் வகையை மாற்றுவது. - 17. (2) உட்பிரிவின் விலக்குநிபந்தனே. காலி ஏற்பட்ட பிறகு, சாதாரண தேர்தல் நடத்தும்படி கட்டளேயிடுதல் அல்லது அதை அனுமதித்தல். 20. (2) பஞ்சாயத்தின் வாக்காளர் பட்டியல்களே எந்த முறையில் பிரசுரம் செய்ய வேண்டும் என கட்டளையிடுதல். 20. (4) பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலே அல்லது அதன் ஏதேனும் ஒரு பகுதியை எந்த முறையில் மீண்டும் வரிசைப்படுத்தி, வெளியீடு செய்ய வேண்டும் என கட்டளே யிடுதல். 21. ஏதாவது ஒரு பஞ்சாயத்தின் வாக்காளர் பட்டிய லில் செய்யப்படும் திருத்தங்களே எந்த முறையில் வெளியீடு செய்ய வேண்டும் என கட்டளேயிடுதல். l 101. ஒரு இடம் மார்க்கெட்டா, இல்லையா என்பதை முடிவு செய்தல். 104. பொதுச் சந்தைகளையும் தனியார் சந்தைகளையும் பஞ்சாயத்து யூனியன் சந்தைகளாகவும் பஞ்சாயத்துச் சந் தைகளாகவும் வகைப்படுத்துதல் ; அந்தச் சந்தையின் மேல் விசாரணை, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைப் பஞ் சாயத்து, யூனியன் கவுன்ஸிலுக்கும் பஞ்சாயத்துக்கும் பகிர்ந் தளித்தல் அது விஷயமாய் சந்தர்ப்பத்துக்கேற்ப பஞ்சாயத் III–12
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/656
Appearance