170 துக்கு அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கு உதவித் தொகை அளித்தல் ஆகியவற்றிற்கு வகை செய்தல். 125. குறிப்பிட்ட ஏதாவது ஒரு விஷயத்தில் மேற்படி சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு சர்சார்ஜ் அல்லது வரி செலுத்துவதினின்றும் விலக்கு அளித்தல். 123. பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் ஒவ்வொன்றுக் கும் பிரதேச கல்வி மானியம் அளித்தல். 136. பஞ்சாயத்து யூனியன் (பொது) நிதியிலிருந்து பஞ்சாயத்து யூனியன் (கல்வி) நிதிக்கு உதவித் தொகை அளிப்பதை தீர்மானித்தல். 140. (6) பஞ்சாயத்து பூனியன் வரவு-செலவு திட்டங் களின்மீது உத்தரவு பிறப்பித்தல். 140. (7) பஞ்சாயத்து யூனியன் (கல்வி) நிதிக் கணக்கு களின் தணிக்கை அறிக்கைமீது கவனித்து நடக்க வேண்டிய விளக்கக் குறிப்புகள் பிறப்பித்தல். 77. கிராம அபிவிருத்தி கமிஷனரின் அதிகாரங்கள் 1958ஆம் ஆண்டு சென்னேப் பஞ்சாயத்துச் சட்டத்தின் 157-வது பிரிவைச் சேர்ந்த (1), (4) உட்பிரிவுகளில் கொடுத் துள்ள அதிகாரங்களேக்கொண்டு, மேற்படி சட்டத்தில் அர சாங்கத்தாருக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடியிற்கண்ட அதி காரங்களேச் செலுத்துவதற்கு, அடிஷனல் கிராம அபி விருத்திக் கமிஷனருக்கு இதல்ை அதிகாரம் அளிப்பதுடன், அவர் அந்த அதிகாரங்களே அபிவிருத்திக் கமிஷனருக்கும் மேல்விசாரணைக்கும் மறு பரிசீலனேக்கும் உட்பட்டுச் செலுத்த வேண்டும் என இதல்ை கட்டளேயிடுகிருர்கள். சட்டப்பிரிவுகளும் அதிகாரங்களும் 57. (3) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அலுவலர் கள், ஊழியர்களின் எண்ணிக்கை, பதவிப் பெயர்கள், தரங் கள், சம்பளங்கள், கட்டணங்கள், படிகள் ஆகியவற்றை நிச்சயிக்கும் அல்லது மாற்றியமைக்கும் அதிகாரமும், இந்தச் சட்டத்தை அனுசரித்து நிச்சயிக்கப்பட்ட அல்லது மாற்றி அமைக்கப்பட்ட எண்ணிக்கை, பதவிப் பெயர்கள், தரங்கள், சம்பளங்கள், கட்டணங்கள், படிகளே மாற்றி அமைக்க பஞ் சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கு முன்அனுமதி வழங்குதல்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/657
Appearance