171 80. (2) இந்த ராஜ்யத்தில் ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அலுவலரை அல்லது ஊழியரை வேறு ஏதாவது ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் அல்லது ஏதாவது ஒரு நகராட்சியின் வேலேக்கு மாற்றுதல். 121. (5) தொழில் வரியை, ஒரு ரெவின்யு ஜில்லாவில் அதிகாரம் உள்ள ஒரு ஸ்தல ஸ்தாபனத்துக்கும் மற்ருெரு ரெவின்யு ஜில்லாவில் அதிகாரம் உள்ள மற்ருெரு ஸ்தல ஸ்தாபனத்துக்கும் இடையில் பகிர்ந்தளித்தல். 139. (1) பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்துக்குள் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் நிதியிலிருந்து செலவு செய் வது விஷயமாய் விசேஷ உத்தரவு பிறப்பித்தல். 151. (1), (2), (12) மேற்படி சட்டம், விதிகள் முதலிய வற்றில் கண்டுள்ள பிரிவுகளே வேண்டும் என்றே செய்யா திருக்கும் அல்லது அவற்றை நிறைவேற்ற மறுக்கும் அல்லது மீறி நடக்கும் அல்லது தம்மிடம் அளித்துள்ள அதிகாரங் கணேத் தவருகப் பயன்படுத்தும் பஞ்சாயத்து யூனியன் கவுன் எலில் தலைவர் அல்லது துணேத்தலேவரை விலக்குதல். 158. (18) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் அனு மதிக்கப்பட்ட அங்கத்தினர் எண்ணிக்கையில் மூன்றில் இரு பகுதியினருக்குக் குறையாதவர்களின் ஆதரவுடன் பஞ்சா யத்து யூனியன் கவுன்ஸில் தலைவர் அல்லது துணேத் தலைவர் மீது நம்பிக்கை யில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அந்தத் தலேவரை அல்லது துனேத் தலைவரை விலக்குதல். 177 (1) ஒரு ரெவின்யு ஜில்லாவில் அதிகாரமுள்ள ஒரு ஸ்தல ஸ்தாபனத்திற்கும் மற்ருெரு ரெவின்யு ஜில்லாவில் அதிகாரமுள்ள வேருெரு ஸ்தல ஸ்தாபனத்துக்கும் உள்ள தகராறுகளேத் தீர்த்து வைத்தல். 78. அபிவிருத்தி கமிஷனரின் மேற்பார்வைக்கும் மறு பரிசீலனைக்கும் உட்பட்டு கலெக்டரின் அதிகாரங்கள் விதிகள் 1958-ம் ஆண்டு சென்னைப் பஞ்சாயத்துச் சட்டத் தின் 157-வது பிரிவைச் சேர்ந்த (1), (4) உட்பிரிவு களில் கொடுத்துள்ள அதிகாரங்களைக்கொண்டு, அரசாங்கத்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/658
Appearance