உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 துக்கு கொடுக்கப்பட்டுள்ள அடியிற்கண்ட அதிகாரங்களேச் செலுத்துவதற்குக் கலெக்டருக்கு இதல்ை அதிகாரம் அளிப்பதுடன், அவர் அந்த அதிகாரங்களே அபிவிருத்திக் கமிஷனரின் மேல் விசாரணைக்கும் மறு பரிசீலனேக்கும் உட் பட்டுச் செலுத்த வேண்டும் எனவும் இதல்ை கட்டளையிடு கிருர்கள். சட்டப் பிரிவுகளும் அதிகாரங்களும் 40. (1) நகரப் பஞ்சாயத்துக்கு முழுநேர நிர்வாக அதிகாரி ஒருவரை நியமிக்கும் அதிகாரம். 60. (2). ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அலுவலரை அல்லது ஊழியரை அந்த மாவட்டத்துக்குள் வேறு ஏதாவது ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் அல்லது ஒரு நகராட்சியின் வேலைக்கு மாற்றுதல். 76. (2). ஏதாவது ஒரு பஞ்சாயத்தில் நிலேபெற்றுள்ள பொதுச்சாலே, சாக்கடை, வடிகால் முதலியவற்றிற்கு இந்தச் சட்டம் பயன்படுவதினின்றும் விலக்கு அளிக்கும் அதிகாரம். 77. (2). பஞ்சாயத்து யூனியன் சாலே, சாக்கடை, வடிகால் முதலியவற்றிற்கு சட்டம் பயன்படுவதனின்றும் விலக்கு அளிக்கும் அதிகாரம். 78. மேற்படி சட்டம் பயன்படுவதனின்றும் விலக்கு அளிக்கப்பட்ட பொதுச் சாலேகளில் தண்ணிர் தெளித்தல் முதலியவற்றிற்கு வகை செய்யும்படி பஞ்சாயத்துக்கு உத்தர விடும் அதிகாரம். 83. ஏதாவது ஒரு சொத்தினே அல்லது வருமானத்தை பஞ்சாயத்தில் நிலைபெறச் செய்வதற்காக, சமுதாயச் சொத் தாக அல்லது வருமானமாக அறிவித்தல். 84. (2) பொது நீர்க்கால்கள், ஊற்றுகள்மீது மேல் விசாரணையை வரையறுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் அல்லது தண்ணீர் வசதிக்கான அரசாங்க ஆதாரத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ளும் அதிகாரம். 85. பாசனக்கட்டு வேலையைப் பாதுகாப்பது, பராமரிப் பது, முறைப் பாசனத்தை நிர்வகிப்பது, ஏதேனும் ஒரு பாசனக் கட்டுவேலேயை நம்பியுள்ள வ்ய்ல்களுக்கு அதில் ருந்து தண்ணிர் பங்கிடுவதை முறைப்படுத்துவது ஆகியவற்.