உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#73 றைப் பஞ்சாயத்துக்கு அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன் ஸிலுக்கு மாற்றும் அதிகாரம். 86. புறம்போக்குகளின் உபயோகத்தை முறைப்படுத்து வதற்கு பஞ்சாயத்துக்கு அதிகாரம் அளிக்கும் அதிகாரம். 90. யாத்ரீகர் விடுதிகளில் விசாரணே அதிகாரம் உள்ள வர்கள், பஞ்சாயத்து நிதிக்கு உதவித் தொகை அளிக்கும்படி உத்தரவிடும் அதிகாரம். 118. ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கும் நிலவரி ஒப்படை அளித்தல். 121. (5) ஒரே ரெவின்யு ஜில்லாவில் உள்ள ஸ்தல ஸ்தாபனங்களுக்கு இடையில் தொழில் வரியைப் பகிர்ந் தளிக்கும் அதிகாரம். 129. ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கும் ஒவ்வோர் ஆண்டும் பிரதேச செஸ், சர்சார்ஜ் இனமானி யம் அளித்தல். 131, ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பிரதேச சாலை மானியம் அளித்தல். 132. கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு கிராம வீட்டுவரி இணேமானியம் அளித்தல் . 139. (1) பஞ்சாயத்து கிராமத்துக்குள் அல்லது பஞ்சா யத்து நகரத்திற்குள் கிராமப் பஞ்சாயத்து அல்லது நகரப் பஞ்சாயத்து நிதியிலிருந்து செலவு செய்வது விஷயமாய் விசேஷ உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம். 140. (3) பஞ்சாயத்து யூனியன் வரவு-செலவுத் திட்டத்தை மாற்றி அமைக்கும் அதிகாரம். 143. அரசாங்கம் கொடுத்த கடன்களேயும் முன் பணங் களேயும் திருப்பி வசூலிப்பதற்காகக் கட்டளைகள் பிறப் பிக்கும் அதிகாரம். 154. சட்டத்தினுல் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய் வதற்குப் பஞ்சாயத்து தகுதியற்று விட்டால் அல்லது அந்தக் கடமைகளே தொடர்ந்து செய்யத் தவறில்ை அல்லது தனது அதிகாரங்களே மீறில்ை அல்லது தவருகப் பயன் படுத்தி ல்ை அதைக் கலைத்துவிடுதல் அல்லது மீண்டும் மாற்றி அமைக்குமாறு கட்டளையிடுதல். .