பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 154. (5) கலேப்புக் காலத்தில் பஞ்சாயத்தின் சார்பில் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அடைந்த நிறுவனங் களையும் ஆஸ்திகளையும் பொறுப்புகளேயும் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலிடமிருந்து பஞ்சாயத்துக்கு மாற்றும்படி உத்தரவிடும் அதிகாரம். 154. (6) கலேப்புக்குப் பின் மீண்டும் அமைக்கப்பட்ட பஞ்சாயத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர் களின் பதவிக் காலம் முடிவடையும் தேதியை நிச்சயிக்கும் அதிகாரம். 177. (1) ஒரே ரெவின்யு ஜில்லாவுக்குள் இருக்கிற ஸ்தல ஸ்தாபனங்களுக்கிடையில் ஏற்படுகிற தகராறுகளேத் தீர்க்கும் அதிகாரம். - {G O. No. 76, L.A. 12-1-60) 79. அரசாங்கத்தினுடைய மரங்களின் பராமரிப்பை பஞ்சாயத்துக்களிடம் ஒப்படைத்தல் விதிகள் 1958-ம் ஆண்டு, சென்னேப் பஞ்சாயத்துச் சட்டத்தில், பொதுச் சொத்துகளைப் பராமரித்துப் பாதுகாக்கும் வேஜல் யில், பஞ்சாயத்துகளுக்கு உள்ள பங்கினே வலியுறுத்தி, அதற்கு முழு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீர் நிலைகள், சிறிய பாசன ஆதாரங்கள், பாதைகள், சில் குறிப் பிடப்பட்ட புறம்போக்குகள், ஒதுக்கப்படாத காடுகள் முத லானவை. அவைகளே திறமையான முறையில் முழு அள வுக்கு உபயோகப்படுத்தப்பட வேண்டி, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு வரு கின்றன. கிராமப் புறங்களில், பொது நிலங்களில் உள்ள மரங்கள் மற்றும் ஒரு முக்கியமான சொத்தாகும். தங்களிடம் முழுமையும் ஒப்படைக்கப்பட்டுள்ள பொது நிலங்களையும், தங்களுடைய மேற்பார்வையில் ஒப்படைக்கப்பட்டுள்ள் நிலங்களையும், கிராமத்தின் விறகு, தீவனம் ஆகிய தேவை களுக்காகவும், அதனுடைய வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும். மரங்களே நடுவதற்கு, அந்த நிலங்களைப் பஞ்சாயதது.ஆள உபயோகப்படுத்திக் கொள்ளும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த முறையில் அவைகளுக்கு ஓர்