175. உற்சாகத்தை ஊட்டி, அவைகளின் பொறுப்புக்களே நிறை வேற்றி வைக்கும் வகையில், பொது நிலங்களில் இப்பொழு துள்ள மரங்களே, சிறந்த முறையில் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டி, அவைகளேப் பஞ்சாயத்துகளின் வசம் ஒப்ப டைப்பது மிகவும் அவசியமாகிறது. மரங்களேப் பாது காத்து, பராமரிக்கும் பொறுப்பினே கிராமத்தின் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு ஸ்தாபனத்தின் வசம் மாற்றுவதில் எவ்வளவோ நன்மைகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு மாற்றம், கிராம மக்களிடையே, தங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பவை ஒரு பொதுச் சொத்து என்ற உணர்வையும் அதன் மூலம் அவை அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட ஒரு உறுதியான பாதுகாப்பையும் தேடித்தரும். 2. ஆகவே, பஞ்சாயத்துகளிடம் ஒப்படைக்கப்பட்ட, சொந்தமாகக் கொடுக்கப்பட்ட மரங்களிலிருந்து கிடைக்கும் வ ரு மா ன ம் பஞ்சாயத்துகளிடையே ஒப்படைக்கப்பட வேண்டும். அதல்ை, பஞ்சாயத்துகளின் வ ரு ம | ண ம் பெருகவும் வாய்ப்பு இருக்கும் என்று அரசாங்கத்திற்கு யோசனே சொல்லப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அப்படிச் செய்தால், மரங்கள் சரிவர கவனிக்கப்படாமல், சரியான் முறையில் பராமரிக்கப்படாமல், அதல்ை வருமானக் குறைவு ஏற்படுகிறது என்ற நிலை இருக்காது. ஏனென்ருல், பஞ்சா யத்துகள் பொறுப்பு உணர்ச்சியுடனும், மிகவும் கவன மாகவும் இந்த வேலையில் செயலாற்றும் என்றும் சொல்லப் பட்டது. 3. அரசாங்கத்தில் பல்வேறு இலாகா தலைமை அதிகாரிகளுடன், அரசாங்கம் இதுபற்றி பரிசி லனே செய்தது. அதன்படி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள வகையில் நிலங்கள் வகைப்படுத்தப்பட்டு, அந்த நிலங்களில் உள்ள மரங்கள் சம்பந்தப்பட்ட ப ல் வேறு பொறுப்புகளும், அதற்கு ஏற்ற வகையில், பஞ்சாயத்துகளுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிடுகிறது. இந்த விஷயத்திற்காக, கீழ்க்குறிப்பிட்ட நிலங்களே வகை படுத்துதல் முறை கையாளப்படும் :- (a) பட்டா நிலம்; - (b) 1961-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதியில் தனிப்பட்ட முறையில் கொள்ளப்பட்ட நிலம்; (c) நெடுஞ்சாலேத் துறை, கிராமப் பணிகள் துறை. பாதுகாப்பில் உள்ள சாலேப் புறம்போக்குகள், மாநில
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/662
Appearance