பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 8. நெடுஞ்சாலைத் துறை - கிராமப் பணிகள் துறையினரின் சாலைப் புறம்போக்குகள் எல்லா நெடுஞ்சாலேகளின் இருமருங்கிலும் மரங்களே, நட்டுப் பாதுகாத்துப் பராமரிக்கும் பொறுப்பு இப்பொழுது நெடுஞ்சாலேத்துறை - கிராமப்பணிகள் துறையினருடையது. இப்பொழுது உள்ள நடைமுறைப்படி, பட்டுப்போன, காய்ந்துபோன, உபயோகத்திற்கு லாயக்கில்லாத மரங்கள் எல்லாம், பொது ஏலத்தில் விடப்படுகின்றன. அப்படிப்பட்ட சாலேகளில் உள்ள மரங்களின் உரிமை, பாதுகாப்பு போன்ற எல்லா விஷயங்கள் பற்றிய அதிகாரமும் நெடுஞ்சாலேத் துறை - கிராமப் பணிகள் துறைகளிடமே தொடர்ந்து இருந்து வரும், புதிய மரங்களே நடுதல், அவைகளைப் பாது காத்து வளர்த்தல் போன்ற பொறுப்புகளே, அந்தத் துறையே தொடர்ந்து ஏற்றுக்கொண்டு வேலே செய்யும். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த மரங்களே விற்றுக் கிடைத்த தொகையில் வருஷச் சராசரி என்னவோ, அந்தத் தொகைக்குச் சமமான குத்தகைப் பணம் பஞ்சாயத்து யூனியன் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், இப்படிப் பட்ட மரங்களின் மகசூலே உபயோகித்துக் கொள்ள பஞ்சா யத்து யூனியனுக்கு, எல்லா மரங்களேயும் நெடுஞ்சாலேத் துறை-கிராமப் பணிகள் துறையினர் குத்தகைக்கு விட்டுவிட வேண்டும் என்று அரசாங்கம் இப்பொழுது உத்தரவு இடுகிறது. - 7. பட்டுப்போன, காய்ந்துபோன மரங்களும் பஞ்சா யத்து யூனியனிடம் விற்பனேக்கு ஒப்படைக்கப்படும். நெடுஞ் சாலேத் துறை-கிராம பணிகள் துறைக்கு, ஒரு விலேயை பஞ்சாயத்து யூனியன் கொடுக்க வேண்டும். இந்த விஜல் காட்டு வரி விகிதாச்சாரத்தில் நிர்ணயிக்கப்படும். நெடுஞ் சாலைத் துறை பொறுப்பிலிருக்கும் ஜூனியர் என்ஜினியர், பட்டுப்போன, காய்ந்துபோன மரங்கள் எவை என்று சான்றிதழ் வழங்க வேண்டும். அவர், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன், மரங்களே ஏற்றுக்கொண்டு விற்பனை செய்யும்படி அறிக்கை விடுவார். 8. பஞ்சாயத்து யூனியன், நெடுஞ்சாலேத் துறையின் சாலேயின் ஓரங்களில் மரங்கள் நடத் தேவையில்லை. அப் படிப்பட்ட சாலேகளின் ஓரங்களில் மரங்கள் நடுவதற்கு பஞ்சாயத்து விரும்பினுல், நெடுஞ்சாலேத் துறை-கிராமப் பணிகள் துறை விதிக்கின்ற சில நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டு, மரங்கள் நடுவதற்கு பஞ்சாயத்துச் சட்டத்தின் 64