178 (a) பிரிவு இடம் அளிக்கிறது. அப்படிப்பட்ட சட்ட திட்டங் களேயும், நிபந்தனைகளேயும் நெடுஞ்சாலேத் துறை - கிராமப் பணிகள் துறையினரின் உதவி என்ஜினியர்களுக்கு நிர்ண யிக்க அதிகாரம் உண்டு. - . . . 9. இவை அத்தனேயும் சாலேப் புறம்போக்குகளைத் தான் கட்டுப்படுத்தும். நெடுஞ்சாலேத் துறை - கிராமப் பணிகள் துறையின் பாதுகாப்பில் உள்ள மற்றவகை புறம் போக்குகளுக்கு அல்ல. 10. பொது மராமத்துத் துறை புறம்போக்குகள் பொது மராமத்துத் துறையினரின் அதிகாரத்தில் உள்ள புறம்போக்குகளேப் பொறுத்த வரையில், கீழே விவரிக்கப் பட்டுள்ள நடைமுறைகள் - நீர்நிலைகள், நீர்நிலை ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட நிலங்களுக்குத்தான் பொருந்துமே தவிர, கட்டிடம் கட்டுதல் போன்ற மற்ற வேலேகள் சம்பந்தப்பட்ட நிலங்களுக்குப் பொருந்தாது. - 11. நீர்நிலைகள், நீர்வழிகள் சம்பந்தப்பட்ட நிலங் களுக்குக்கூட, பொது மராமத்துத் துறை இந்த உத்தரவி லிருந்து சில வகையான நிலங்களே விலக்கி வைக்கின்ற வகையில் சில விலக்குகளே ஏற்படுத்தும். அரிப்புத் தடுப்புக் கரைகள் அமைத்தல் அல்லது மற்ற துறை சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக வேண்டிய நிலப்பரப்புகள் இந்த வேஜ்) முறைகளிலிருந்து விலக்கப்படும். இந்த வேலைகளில் சேராது என்று உள்ள பொது மராமத்துத் துறைப் புறம்போக்கு நிலம் என்ற வகையில் உள்ள நிலங்களைப்பற்றி ஒரு பட்டியல் தயாரித்து, அதைப் பொது மராமத்துத்துறை, மாவட்டக் கலெக்டருக்கு அனுப்பி வைக்கும். 12. அப்படி விலக்கப்படாத மற்ற எல்லா இடங்களேப் பொறுத்த வரையில், மரம் நடுதல், பாதுகாத்தல், பராமரித்தல், கழிவுகளைப் பயன்படுத்துதல், பட்டுப்போன மரங்கள், காய்ந்துபோன மரங்களே விற்ப்னே செய்தல், அதல்ை வரும் வருமானத்தை அடைதல் போன்ற எல்லர் அம்சங்களும் இனிமேல் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தைச் சேரும். 13. பொது மராமத்துத் துறை இது சம்பந்தமாக விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மரம் நடுதலை ஒரு திட்டமான முறையில் அபிவிருத்தி செய்வதற்காக வேண்டிய முறையில், இந்த இடங்களில் மரங்ககள நடுதல்,
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/665
Appearance