179 மகசூலே அனுபவித்தல், காய்ந்துபோன, பட்டுப்போன மரங்களேயும் விற்றுவிடுதல், இதுபோன்ற மற்ற வேலைகளேயும் பஞ்சாயத்து செய்யலாம். இந்த நிலங்களில் உள்ள மரங். களின் மகசூலே ஏலம் விடவும், காய்ந்துபோன, பட்டுப்போன, மரங்களே ஏலம் விடுவதையும் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து செய்யும். - - ஒப்படைக்கப்பட்ட பொது நிலங்கள் 14. மாட்டுத் தொழுவங்கள், வண்டி நிலையங்கள், இடு காடுகள், சுடுகாடுகள், தோப்புகள், ஒதுக்கப்படாத காடுகள் உள்ளிட்ட சில புறம்போக்குகள் பஞ்சாயத்துச் சட்டத்தின் கீழ், பஞ்சாயத்துகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அப்படி ஒப்படைக்கப்பட்ட எல்லா நிலங்களிலும் உள்ள மரங்களேப் பொறுத்த வரையில், அரசாங்கத்திற்குள்ள எல்லா அதிகாரங் களும் சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்தினிடம் மாற்றப் படும். அப்படிப்பட்ட புறம்போக்குகளில் உள்ள மரங்களின் மகசூலே அனுபவிக்கவும், காய்ந்துபோன, பட்டுப்போன மரங்களின்மீது உரிமை கொண்டாடவும் பஞ்சாயத்துக்கு உரிமை உண்டு. அந்த வகையான மரங்களின் மகசூல், மற்றும் காய்ந்துபோன, பட்டுப்போன மரங்களைப் பஞ்சா யத்து ஏலம் விடும். அதல்ை வருகின்ற வருமானத்தை தன்னுடைய சொந்த நிதியில் பஞ்சாயத்து சேர்த்துக் கொள்ளலாம். 15. பராமரிப்புக்காக பஞ்சாயத்துகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள புறம்போக்கு இடங்கள் ப்படைக்கப்பட்ட பொது நிலங்களுக்கு என்ன நிலேயோ அதே நிலே இதற்கும் உண்டு. 18. ஒப்படைக்கப்படாத இதர பொது நிலங்கள் இந்த நிலங்களில் உள்ள மரங்களின்மீது பஞ்சாயத்துக்கு எந்த விதியின் அதிகாரமும் கிடையாது. மரம் நடுதல், பாதுகாத்தல், பராமரித்தல், அதை அனுபவித்தல் எல்லாம் சம்பந்தப்பட்ட துறையினிடமேதான் இருக்கும். 17. 2.0 பட்டா முறையில் உள்ள தனிப்பட்ட - உரிமைகள் பொது நிலங்களில் ஒப்படைக்கப்பட்டவை, (மற்ற எந்த வகையிலும்) உள்ள மரங்களைப் பொறுத்த வரையில் 2-C பட்டா வகையில் உள்ள தனிப்பட்ட உரிமைகள்,
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/666
Appearance