பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 இந்த உத்தரவினுல் கொஞ்சம்கூட பாதிக்கப்படமாட்டாது. அவை அப்படியேதான் இருக்கும். தனிப்பட்டவரிடமிருந்து வசூல் செய்யப்படும் 2-C நில வருவாய்த் தொகை முழுதும் பஞ்சாயத்துகளின் கணக்கில் வரவு வைக்கப்படும். 18. இந்த உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து, சம்பந் தப்பட்ட பஞ்சாயத்தின் சிபார்சின்மேல் அல்லாமல், புதிய 2-C பட்டா ஒன்றும் அளிக்கப்படமாட்டாது. அப்படி 2-0 பட்டா அளிக்கப்பட்டாலும், பஞ்சாயத்துகள் நிர்ணயிக்கிற விகிதாசாரத்தில் வரி கட்டப்பட வேண்டும். இந்த வரியின் அளவு இந்த விஷயத்தில் தற்சமயம் நடைமுறையில் உள்ள விதிகளின்படி என்ன தொகை விதிக்கப்படுகிறதோ, அதற்குக் குறைந்திருக்கக்கூடாது. இந்த இரண்டு நிபந் தனகளுக்குட்பட்டு 2-C பட்டா ஏதாவது அளிக்கப்பட வேண்டும் என்ருல், அளிக்கப்படலாம். - 19. இந்த உத்தரவின்படி பஞ்சாயத்துகளிடம் ஒப்பு டைக்கப்பட்ட மரங்கள் சரியான முறையில் பாதுகாக்கப்பட வில்லே அல்லது பராமரிக்கப்படவில்லே என்று கருதப்படுமே யானல், பஞ்சாயத்துகளுக்குப் போதிய அறிவிப்பு கொடுத்து, ரெவின்யு டிவிஷனல் அதிகாரி ஒர் உத்தரவு பிறப்பித்து, அதன்மூலம், எல்லா வகையான ஒப்படைக்கப் படாத நிலங்களில் உள்ள மரங்களின் மீது பஞ்சாயத்துக்கு உள்ள உரிமையை ரத்து செய்து வைக்கலாம். நெடுஞ் சாலேத் துறை-கிராமப் பணிகள் துறை, பொது மராமத்துத் துறை ஆகியவற்றுக்குச் சொந்தமான புறம்போக்குகளேப் பற்றியும், இப்படி சத்து செய்து வைக்கும் அதிகாரத்தைப் பிரயோகிக்க, சம்பந்தப்பட்ட டிவிஷனல் என்ஜினியர், எக்சிக்யூடிவ் என்ஜினியர், ரெவின்யு டிவிஷனல் அதிகாரி யைக் கலந்துகொண்டு செய்ய உரிமை உண்டு. டிவிஷனல் என்ஜினியர் அல்லது எக்சிக்யூடிவ் என்ஜினியருடன் ரெவின்யு டிவிஷனல் அதிகாரி இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால், இந்த விவகாரம் கலெக்டருக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். இந்த விஷயத்தில், கலெக்டர் செய்யும் முடிவே முடிவானது. அப்படி உரிம்ை ரத்து செய்யப்பட்டால், தானே மரங்களே நட்டிருந்தால் கூட, எந்த வகையான நஷ்ட ஈட்டுத் தொகையையும் கேட்க பஞ்சாயத்துக்கு உரிமை கிடையாது. 20. பொது மராமத்துத் துறை, நெடுஞ்சாலேத் துறை உள்ளிட்ட எந்த ஒப்படைக்கப்படாத பொது நிலங்களில் உள்ள மரங்களே பொது மக்களின் நன்மையையும், பாது