பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 80. சமுதாயச் சொத்து அல்லது வருமானம் ஏதாவது ஒரு கிராமத்திலுள்ள ஒரு சமுதாயச் சொத்து அல்லது வருமானம் பஞ்சாயத்திடம் நிலைபெற வேண்டும் என பஞ்சாயத்தானது கலெக்டருக்கு விண்ணப்பித்துக் கொண்டால், சம்பந்தப்பட்ட கலெக்டர் முறையாக விசா ரனே செய்த பிறகு, அடியிற்கண்ட இரண்டு விஷயங்களே யும் நிச்சயித்துக்கொள்ள வேண்டும். முதலாவதாக 1958-ம் ஆண்டு சென்னைப் பஞ்சாயத்துச் சட்டத்தின் 88-வது பிரிவில் விளக்கம் கூறியுள்ளபடி, வழக்கம் இருந்து வரு கிறதா, இல்லேயா என்பது. இரண்டாவதாக, சம்பந்தப்பட்ட சொத்து அல்லது வருமானம் குறித்த தற்போதைய நிர்வாக முறையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரிவின்கீழ் ஓர் அறிவிப்பைப் பொதுநலனேக் கருதி செய்ய வேண்டுமர் என்பது. இந்த இரண்டு விஷயங்களைப் பற்றியும் கலெக்டர் சந்தேகமறத் தெரிந்துகொண்டால், அவர் உத்தரவு பிறப் பித்து இந்தப் பிரிவின்கீழ் ஒர் அறிவிப்பைச் செய்ய வேண் டும். அந்த அறிவிப்பில் மேற்படி சொத்து அல்லது வருமா னத்தினுல் நன்மை பெறக்கூடிய நபர்களேக் குறிப்பிட் டிருக்கவேண்டும். மேலும், அவர், சம்பந்தப்பட்ட சொத்து அல்லது வருமானம், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தில் நிலை பெற்றுவிட்டது என பதிவு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அந்தச் சொத்து அல்லது வருமானத்தை கலெக்டரது உத்தரவில் குறிப்பிட்டுள்ள நபர்களின் நன்மைக்காகப் பஞ்சாயத்து நிர்வகித்து வரும். [G.O. No. 606. L.A. 1-4-1960] 81. பஞ்சாயத்தில் நிலைபெற்றுள்ள சொத்துக்களும், பஞ்சாயத்தினுல் முறைப்படுத்தப்படும் சொத்துக்களும் 1. முன்னுரை 1950-ம் ஆண்டு சென்னேக் கிராமப் பஞ்சாயத்துச் சட்டத்தின்கீழும், 1953-ம் ஆண்டு சென்ன்ேப் பஞ்சா யத்துச் சட்டத்தின்கீழும் சில சொத்துக்கள் கிராமத்தின் நன்மைக்காகவும் நிர்வாகக் காரியங்களுக்காவும் பஞ்சா யத்துகள் பயன்படுத்துவதை முறைப்படுத்துவதற்காகவும், பஞ்சாயத்துகளிடம் நிலைபெறுகின்றன. 1950-ம் ஆண்டுச்