பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 சட்டத்தை இதற்குப் பின்னர் பழைய சட்டம் எனவும், 1958ம் ஆண்டு சட்டத்தைப் புதிய சட்டம் எனவும் சொல்லுகின்ருேம். இதர சில சொத்துக்கள் பஞ்சாயத்து களிடம் நிலைப்ெருவிட்டாலும், அவர்களால் பயன்படுத்தப் ீடு முறைப்படுத்தப்பட்டு, வருகின்றன. ஆயிற்கண்ட உத்தரவ்களில் இது குறித்த விவரங்களேக் காணலாம். (1) பஞ்சாயத்தில் நிலைபெற்றுள்ள சொத்துக்கள், பஞ்சாய்த்திஞ்ல் முறைப்படுத்தப்படும் சொத்துக்கள் ஆகிய வற்றின் விவரங்கள்; (i) நிர்வாக அதிகாரங்கள், முறைப்படுத்துத் அதிகா ரங்கள் ஆகியவற்றைப் பஞ்சாயத்துகள் பயன்படுத்தும் முறை. 2. பஞ்சாயத்தில் நிலைபெற்றுள்ள சொத்துக்கள் பற்றிய விவரங்கள் அடியிற்கண்டுள்ள சொத்துக்கள் சட்டப்படி பஞ்சா யத்துக்களில் நிலைபெற்றுள்ளன : (i) ஒதுக்கப்படாத காடுகள். (ii) மேய்ச்சல் தரைகள், போரடிக் களங்கள், இடு காடு, சுடுகாடு, கால்நடைத் தொழுவங்கள், வண்டி நிற்கு மிடங்கள், தோப்புகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள புறம் போக்குகள். (i) பாசன வேலைகள் அல்லாத நீர்வழங்கு வேல்ேகள். (iv) தேசிய நெடுஞ்சாலே, மாநில நெடுஞ்சாலைகள், பிரதான் மாவட்ட சாலைகள், பஞ்சாயத்து யூனியன் சாலைகள் அல்லாத இதர பொதுச்சாலைகள். 3. பஞ்சாயத்தில் நிலைபெற்றுள்ள ஒதுக்கப்படாத காடுகள் புதிய சட்டத்தின் 72. (1) பிரிவின்கீழ் (பழைய சட்டத்தின் 53 (1) பிரிவுக்கு இது நிகரானது இந்தச் சட்டத்தின் தொடக்கத்தில் கிராமத்திலுள்ள 'ஒதுக்கப் படாத் காடுகள்? அனேத்தும் பஞ்சாயத்தில் நிலைபெறும். மேலும், அவற்றைப் பஞ்சாயத்து நிர்வகிக்க வேண்டும். 'ஒதுக்கப்படாத காடுகள்’’ என்று வகை செய்துள்ள நில்ங்களேப்பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டியது