187 8. பஞ்சாயத்தில் நிலைபெற்றுள்ள பொதுச் சாலைகள் புதிய சட்டத்தின் 76 (1) பிரிவின்கீழ் (பழைய சட்டத் தின் 56 (1) பிரிவுக்கு இது நிகரானது. ஒரு பஞ்சாயத்து கிராமத்தில் அல்லது பட்டனத்தில் உள்ள மாவட்டச் சாலைகள், பஞ்சாயத்து யூனியன் சாலேகள், தேசீய நெடுஞ் சாலேகள், மாநில நெடுஞ்சாலேகள், அல்லாத இதர பொதுச் சாலைகள் அனேத்தும் பஞ்சாயத்துகளில் நிலைபெறும். பஞ்சா யத்து யூனியன்களில் நிலேபெற வேண்டிய சாலே களேப் பஞ்சா யத்துகளில் நிலேபெறும் சர்லேகளிடமிருந்து பிரித்து பட்டியல் தயார் செய்ய தனியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 7. பஞ்சாயத்தில் நிலைபெற்றுள்ள இதர நிலங்கள் பஞ்சாயத்துகளில் ஏற்கனவே நிலைபெற்றுள்ள நிலங்கள் இருக்கலாம் அல்லது ரெவின்யு போர்டின் நில உத்தரவு களின்கீழ் பராதீன நடவடிக்கைகளின் விளைவாகச் சில நிலங்கள் இ னி .ே ம ல் பஞ்சாயத்துகளில் நிலேபெறலாம். தீர்வை விதிக்கப்பட்ட தரிசு நிலங்கள், பஞ்சாயத்துகளில் நிலேபெருது என்ருலும் அத்தகைய நிலங்களே தங்களிடம் நிலேபெறுமாறு செய்ய பஞ்சாயத்துகளுக்கு உரிமை உண்டு. இதற்காக அவை கலெக்டருக்கு விண்ணப்பித்துக் கொள்ள லாம். குறிப்பிட்ட விஷயங்களில் விசேஷ ஆட்சேபனை எவையேனும் இருந்தாலன்றி அத்தகைய விண்ணப்பங் களேத் தாராளமாக அனுமதிக்க வேண்டும். 8. பஞ்சாயத்தில் நிலைபெற்றுள்ள சொத்துக்களின் உரிமைகள் பஞ்சாயத்துகள் மேற்படி சட்டத்தின்கீழ், தம்மிடம் நிலே பெற்றுள்ள சொத்துகளே-மேலே 2 முதல் 6 வரையிலுள்ள பாராக்களேப் பார்க்க-அல்லது போர்டாரின் நில உத்தரவு களின்கீழ் பராதீனம் செய்வதற்கான நடவடிக்கைகளின் விளேவாக தம்மிடம் நிலேபெற்றுள்ள சொத்துக்களே, அவை எந்தக் காரியத்திற்காக அவைகளிடம் நிலேபெற்றுள்ள னவோ அந்தக் காரியங்களுக்காகவே ப ய ன் பட்டு த் த வேண்டும். அந்தச் சொத்துக்களே எவருக்காவது ஒதுக் கவோ, பராதீனம் செய்யவோ பஞ்சாயத்துக்கு உரிமை கிடையாது.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/674
Appearance