பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 (a) வரி வசூல் செய்தல், பதிவேடுகளேப் பராமரித்தல் ஆகியவற்றை இரு கிராமங்களிலும் செய்யும்படி அந்தக் கிராம அதிகாரின்ய்க் கேட்டுக்கொள்ளலாமா ? (b) கிராமப் பஞ்சாயத்துக் காரியதரிசி வேலையை இரண்டு கிராமங்களிலும் கிராமக் கர்ணமே செய்யலாமா ? () மேலே (a), (b) விஷயங்களில் அவருக்கு எந்த விகி தப்படி படி கொடுக்க வேண்டும் ? முடிவு.-(a) தம் பொறுப்பிலுள்ள எல்லாக் கிராமங்களுக் கும் ரெவின்யு வேலைகள், அபிவிருத்தி வேலைகள் சம்பந்த மாக தேவைப்படுகிற எல்லா பதிவுக்கட்டுகளேயும், பதிவேடு களேயும் பராமரித்து வரும் பொறுப்பு கர்சனத்தைச் சேர்ந்த தாகும். அதேபோல் தம்முடைய எல்லேப் பொறுப்பிலுள்ள கிராமங்கள் எல்லாவற்றிலும் வரி வசூல் வேலேயை மணியக் காரர் செய்ய வேண்டும். (b) ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்களில், கிராமப் பஞ்சா யத்துக் காரியதரிசி வேலையைக் கர்ணம் செய்ய வேண்டிய தில்லே. ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் கிராமப்பஞ்சா யத்துக் காரியதரிசி என்ற முறையில் அவருடைய சேவை தேவைப்பட்டால், அவர், அப்படிப்பட்ட சேவைகளே குறிப் பிட்ட எந்தக் கிராமத்தில் செய்வது என்பதை ரெவின்யு டிவிஷனல் அதிகாரி தீர்மானிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மற்ற கிராமத்தின் பஞ்சாயத்து, இதற்கு வேண்டிய ஏற்பாடு களேத் தானே செய்துகொள்ள வேண்டும். (c) தம் பொறுப்பிலுள்ள கிராமங்கள் விஷயமாக தம் கடமைகளேச் செய்வதற்காக, கிராம அதிகாரிக்கு, சந்தர்ப் பத்திற்கேற்ப கர்ணம் அல்லது கிராம மணியக்காரருக்கு இந்த விதிகளின்படி அனுமதிக்கத்தக்க ஒரே ஒரு பஞ்சா யத்து அபிவிருத்தி படி மட்டும் கொடுத்தால் போதுமானது. இதை இயல்பான பொறுப்புகள் என்ருே, லகுவான பொறுப்பு கள் என்ருே நிர்ணயிப்பது கடைசியாகக் கிடைக்கும் 12-ம் எண் கணக்கின்படி கிராம அதிகாரியின் (கர்ணத்தின் அல்லது கிராம மணியக்காரரின்) எல்லேப் பொறுப்பில் விடப் பட்டிருக்கும் எல்லாக் கிராமங்களின் தேவைகளைப் பொறுத் திருக்க வேண்டும். கேள்வி 2.-ஒரு பஞ்சாயத்தில் இரண்டு ரெவின்யு கிராமங்கள் அடங்கியிருந்து, ஒவ்வொன்றும் ஒரு கர்ணத்